நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1


  1. ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் என்ற பாடலை எழுதியவர்
    1. காளமேகப்புலவர்
    2. மருதகாசி
    3. பிச்சமூர்த்தி
    4. கவிமணி

  2. பொருந்தாதது:-
    1. புலவீர் - புலவர்கள்
    2. கலைமடந்தை - கலைமகள்
    3. ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
    4. துன்னலர் - நண்பர்

  3. கீழ்கண்டவற்றில் தவறானவை:-
    1. புகழேந்தி
    2. இளங்கோவடிகள்
    3. ஒட்டக்கூத்தர்
    4. கம்பர்

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்:-
    1. கணித திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்தவர் – இந்திராகாந்தி
    2. ராமானுஜம் சாதாரண மனிதரல்லர் இறைவன் தந்த பரிசு - பேரா. ஈ.டி. பெல்
    3. ஆய்லராக இல்லா விட்டாலும் இராமானுஜன் குறைந்த பட்சம் ஒரு ஜாகோபி - ஹார்டி
    4. ராமானுஜம் முதல் தரமான கணித மேதை - லார்ட்மெண்டலண்

  5. நன்றி பரிசு என்ற சிறுகதையை எழுதியவர்
    1. நீலவன்
    2. P.M. முத்து
    3. திருபானந்தவாரியர்
    4. ஜானகி மணாளன்

  6. மதுரை கலம்பகம் பாடியவர்
    1. புகழேந்திபுலவர்
    2. குமகுருபர்
    3. இரட்டை புலவர்
    4. காளமேகப்புலவர்

  7. 1972 ஆம் ஆண்டு இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் எங்கு நிறுவப்பட்டது
    1. மும்பை
    2. கொல்கத்தா
    3. இங்கிலாந்து
    4. சென்னை

  8. கீழ்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது எது?
    1. வேப்பம் பூ -பாண்டியர்கள்
    2. செங்காந்தள் -பல்லவர்கள்
    3. அத்திப் பூ - சோழன்
    4. பனம் பூ - சேரன்

  9. ”ஓவியச் செந்நூல் வரை நூற்கிடக்கையும் கற்றத்துறை போக பொற்கொடி மடந்தையாக இருந்தனன்” என்ற வரி கீழ்கண்ட பெயர்களில் யாரைக் குறிக்கிறது?
    1. மாதவி
    2. தேவந்தி
    3. கண்ணகி
    4. ஆதிரை

  10. துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவை சொட்டும் சந்த நயம் தேய்ந்திருக்கும் என்று சங்கரதாசு சுவாமிகளைப் புகழ்ந்தவர்.
    1. புத்தனேரி சுந்தரம்
    2. புத்தனேரி ஜானகிராமன்
    3. புத்தனேரி சுப்பிரமணியம்
    4. வரகனேரி சுந்தரம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!