நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4


  1. கற்போரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரை குன்றின் மேலாட்ட விளக்காக சமுதாயத்தில் விளங்க செய்யும் நூல்
    1. திருக்குரான்
    2. புறநானூறு
    3. திரிகடுகம்
    4. பழமொழி நானுறு

  2. திருத்திய பண்பு, சீர்க்க நாகரீகமும், பொருந்திய தூய்மொழி, புகழ் செம்மொழியாம் என்று சுறியவர்.
    1. பரிதிமாற் கலைஞர்
    2. கால்டுவெல்
    3. பாவாணர்
    4. பாரதியார்

  3. பொருத்துக:-
    (1) உரியது (a) கிருபானந்தவாரியர்
    (2) நிலைத்தக்கல்விச் செல்வம்(b) PM முத்து

    (3) அறிவு நுட்பம் (c) ராம்கி
    (4) தூரத்து ஒளி (d) முத்தழகர்
    1. a b d c
    2. a b c d
    3. d c b a
    4. b a d c

  4. கீழ்க்கண்டவற்றில் தவறானது
    1. முக்காலி
    2. செங்கல்
    3. வளையல்
    4. மலை

  5. பொருத்துக:-
    (a) இடு குறிப்பொதுப்பெயர் - காடு
    (b) இடு குறி சிறப்புப்பெயர் - பனை

    (c) காரணப் பொதுப்பெயர் - பறவை
    (d) காரண சிறப்புப்பெயர் - மரங்கொத்தி
    1. b a d c
    2. a b c d
    3. c d b a
    4. d c a c

  6. ”மாமழை போற்றதும், மாமழைபோற்றதும்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. சிலப்பதிகாரம்
    2. புறநானூறு
    3. திரிகடுகம்
    4. நாண்மணிக்கடிகை

  7. கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. எண் பொருத்தம் - விண்கலங்கள் விண்ணில் பறந்தன
    2. பால் பொருத்தம் - வண்டுகள் தேன் குடித்தன
    3. இடப்பொருத்தம் -அவன் பாடம் படித்தான்
    4. திணைப் பொருத்தம் - லட்சுமி வந்தாள்

  8. ”என் பணிந்த தென்னகமலை” என்ற பாடலை பாடியவர்
    1. ராமச்சந்திர கவி
    2. குமரகுருடர்
    3. மோசிகீரனர்
    4. பிச்சமூர்த்தி

  9. கீழ்க்கண்டவற்றில் தவறானவை
    1. தமிழகத்தின் வோர்ட் வொர்த்
    2. பாவலர் மணி
    3. புலவரேறு
    4. கவிஞரேறு

  10. வாணிதாசன் பாடல்கள் எம்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
    1. ஆங்கிலம், உருசியம்
    2. இலத்தீன்,ஈப்ரு
    3. ஆங்கிலம்,இலத்தீன்
    4. கிரேக்கம், இலத்தீன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!