நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5


  1. கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவை :
    1. மரம் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டது - நாயக்கர் மகால்
    2. நான்காம் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தவர் - பாஸ்கர சேதுபதி
    3. மீனாட்சியம்மனின் கோவிலில் உயரமானது - தெற்கு கோபுரம் (160.9 அடி)
    4. மீனாட்சியம்மனின் கோவிலில் பழமையானது - கிழக்கு கோபுரம்

  2. மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையை பரிசாக அளித்தது
    1. ஈசான தேசிகர்
    2. ராமசந்திரக்கவிராயர்
    3. காளமேகப்புலவர்
    4. குமரகுருபரர்

  3. கீழ்கண்ட கூற்றினை ஆராய்க
    பரஞ்சோதியரின் திருவிளையாடல் புராணம் தருமிக்கு இறைவன்
    1. தண்டமிழ்ப்பாடல் தந்தமை பற்றி கூறுகிறது.
    2. விழா நிறைந்த நகரமாக திருவாரூர் விளங்குகிறது.
    1. இரண்டும் சரி
    2. 1 தவறு, 2 சரி
    3. 1, 2 சரி
    4. 1 சரி, 2 தவறு

  4. ”மாயோன் கொம்பூழ் மலந்த தாமரை” என்ற பாடல் இடம்பெற்ற நூல்.
    1. புறநானூறு
    2. நற்றிணை
    3. பரிபாடல்
    4. குறுந்தொகை

  5. ’நான் மாடக் கூடல்’ – வேறு பெயர்களில் தவறாக இடம்பெற்றுள்ளது.
    1. காளிக்கோவில்
    2. திரு வாலவாய்
    3. கரியமால் கோயில்
    4. கன்னிக் கோயில்

  6. ”ஏர்முனை” என்ற பாடல் எந்த தலைப்பின் கீழ் இடம்பெற்றது.
    1. சமூகம்
    2. உழவு
    3. ஒற்றுமை
    4. நீதி

  7. திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர்
    1. ராமசந்திரகவிராயர்
    2. சந்திரசேகரகவிராசர்
    3. குமரகுருபரர்
    4. ஈசான தேசிகர்

  8. சரியாக பொருத்தப்பட்டவை
    1. காஞ்சி - சுங்குடிப்புடவை
    2. சென்னிமலை - பட்டாடைகள்
    3. திருப்பூர் - பின்னலாடைகள்
    4. மதுரை - கண்டாக்கி சேலைகள்

  9. ”மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை” என்ற பாடலை எழுதியவர்
    1. மருதகாசி
    2. கம்பர்
    3. பிச்சமூர்த்தி
    4. பட்டுக்கோட்டையார்

  10. கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. கைத்தறி நெசவு - ஆரணி, மதுரை, சென்னை
    2. அண்ணா, பெரியார் - கைத்தறி ஆடை அணிதல்
    3. பாவு நூல், உடைநூல் - கலிங்கம்
    4. தறிநெய்யப் பயன்படும் கருவிகள் - ஓடம், படைமரம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!