Skip to main content
Group IV 2019 Test Batch Group II, IIA 2019 Test Batch

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 20


  1. இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாகப் பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம் பெற்றுள்ள நூல்.
    1. தேசியமலர்
    2. சமுதாய மலர்
    3. தமிழ்தேன் மலர்
    4. தேன்மழை

  2. இலக்கணகுறிப்பு “அவியுணவு“
    1. உவமைத் தொகை
    2. இருபெயரொட்டு பண்புத்தொகை
    3. வினைத் தொகை
    4. பண்புத் தொகை

  3. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தம்
    1. கதிரவன் - திங்கள், ஞாயிறு, நிலவு
    2. மலை - வெற்பு, சிலம்பு, பொருப்பு
    3. கிளி - தத்தை, சுகம், கிள்ளை
    4. அழகு - பொலிவு, எழில், வனப்பு

  4. கீழ்கண்டவற்றை ஆராய்க
    (1) தமிழ் + பாடம் = தமிழ் பாடம் – தோன்றல் புணர்ச்சி
    (2) கல் + சிலை = கற்சிலை – திரிதல் புணர்ச்சி
    (3) மரம் + வேர் = மரவேர் – கெடுதல் புணர்ச்சி
    1. 1,2 சரி 3 தவறு
    2. 1,3, சரி 2 தவறு
    3. 1,2,3 சரி
    4. 2,3 சரி 1 தவறு

  5. “அறுவடை திருவிழா“ கொண்டாடப்படும் நாடு
    1. ஜப்பான், மலேசியா
    2. ஜப்பான், ஜாவா
    3. ஜப்பான், சிங்கப்பூர்
    4. ஜப்பான், மொரிசியசு

  6. “காயுடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து“ என்ற பாடலை பாடியவர்
    1. ஆண்டாள்
    2. காரைக்கல் அம்மையர்
    3. முடியரசன்
    4. திருவள்ளுவர்

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பரணி இலக்கியங்களுள் தமிழில் தேன்றிய முதல் நூல் - கலிங்கத்து பரணி
    2. செயங்கொண்டார் காலம் - கி.பி. 12 ம் நூற்றாண்டு
    3. சிற்றிலக்கியங்கள் - 108
    4. செயங்கொண்டார் அவைபுலவராக இருந்த அரசவை - முதலாம் குலோத்துங்க சோழன்

  8. சுரதாவின் இயற்பெயர்
    1. இராசகோபாலன்
    2. துரை மாணிக்கம்
    3. திருவேங்கடம்
    4. சுப்புரத்தினம்

  9. கீழ்கண்டவற்றில் வல்லின மிகும் இடங்களை சரியானவற்றை தேர்ந்தெடு
    1. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்கு பின் வல்லினம் மிகும்
    2. வியங்கோள் வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகும்
    3. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிறபெயரெச்சங்களில் வல்லினம் மிகும்
    4. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

  10. பொருத்துக.
    (1) சிந்தை (a) மேகம்
    (2) நவ்வி (b) நீர்
    (3) முகில் (c) மான்
    (4) புனல் (d) எண்ணம்
    1. d a b c
    2. d c a b
    3. b c d a
    4. a b c d



Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments