நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 19


  1. “நெடு நல்வாடை“ நூலின் ஆசிரியர்
    1. ஔவையார்
    2. கபிலர்
    3. நக்கீரனார்
    4. திருதக்க தேவ

  2. “செல்வத்து பயனே ஈதல்“ என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. புறநானூறு
    2. குறுந்தொகை
    3. கலித்தொகை
    4. அகநானூறு

  3. இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலை தழுவி இயற்றப்பட்டது.
    1. உமர்கய்யாம் பாடல்கள்
    2. பில்கிரிம்ஸ் புரோகிரஸ்
    3. ஆசிய ஜோதி
    4. இரகசிய வழி

  4. பிரித்து எழுதுக :- வெவ்விருப்பாணி
    1. வெம்மை + இரும்பு + ஆணி
    2. வெண்மை + இரும்பு + ஆணி
    3. வெவ் + விருப்பம் + ஆணி
    4. வெண்மை + இருப்பு + ஆணி

  5. நாமக்கல் கவிஞரின் படைப்புகளில் கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. இசை நாவல்கள் - 3
    2. இலக்கியத்திறனாய்வுகள் - 7
    3. கவிதை தொகுப்புகள் - 10
    4. சிறுகாப்பியங்கள் - 4

  6. “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. புறநானூறு
    2. குறுந்தொகை
    3. நற்றினை
    4. மணிமேகலை

  7. கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களை தடுப்பது
    1. ஓசோன்படலம்
    2. வளிமண்டலம்
    3. அயனமண்டலம்
    4. மித வெப்பமண்டலம்

  8. பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு. அறவுணர்வு முதலியவற்றை எந்த நூலின் வாயிலாக அறியலாம்
    1. புறநானூறு
    2. நற்றிணை
    3. குறுந்தொகை
    4. மணிமேகலை

  9. “செய்யுளில் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது“
    1. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
    2. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
    3. மொழிமாற்றும் பொருள்கோள்
    4. அளைமறிபாப்புப் பொருள்கோள்

  10. பொருத்துக
    (1) தாரம் (a) வடிவம்
    (2) சொரூபம் (b) மனையாள்
    (3) தரணி (c) உலகம்
    (4) மாற்றார் (d) சான்றாண்மை
    (5) பொறை (e) பகைவர்
    (6) சால்பு (f) சுமை
    1. b a c d e f g
    2. b c e a d f
    3. b c f a e d
    4. b a c e f d



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!