நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 18


  1. “மாட்சி“ இலக்கணகுறிப்பு
    1. பண்புப் பெயர்
    2. தொழிற்பெயர்
    3. பெயரெச்சம்
    4. வினையெச்சம்

  2. சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள் மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்
    1. வள்ளலார்
    2. திரு.வி.க
    3. அறிஞர் அண்ணா
    4. மு. வரதராசனார்

  3. சுரதா அவர்கள் எழுதிய நூல்களில் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசை பெற்ற நூல்
    1. சுவரும் சுண்ணாம்பும்
    2. தேன்மழை
    3. துறைமுகம்
    4. சுரதாவின் கவிதைகள்

  4. செவியின் சுவையுணரா வாயுணர்வின் ________
    அவியினும் வாழினும் என்
    1. தோட்கப்படாத
    2. செல்வம்
    3. மாக்கள்
    4. இழைத்துணர்ந்து

  5. “பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று ஆணுடன் வாழ்ந்த அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக்கடன்“ என கூறியவர்
    1. (d) காந்தியடிகள்
    2. (c) பெரியார்
    3. (b) மு. வரதராசனர்
    4. திரு.வி.க

  6. “தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி" என்ற பாடல் பரி இடம் பெற்ற நூல்
    1. இரட்சணிய யாத்திரிகம்
    2. உமர்கய்யாம் பாடல்கள்
    3. முத்தொள்ளாயிரம்
    4. மணி மேகலை

  7. “மகர சங்கராந்தி“ கொண்டாடப்படும் மாநிலங்கள்
    1. தமிழ்நாடு, ஆந்திரா
    2. ஆந்திரா, கர்நாடகா
    3. கர்நாடக ஒடிசா
    4. ஆந்திரா, கேரளா

  8. “நேர்மை“ என்னும் சிறுகதையின் ஆசிரியர்
    1. து பழனியப்பன்
    2. துரை. சாமிநாதன்
    3. ஆழிவே. ராமசாமி
    4. இரா. ராமசாமி

  9. “நான் சமையல் கற்றேன்“ என்ற தொடரில் இடம் பெற்றுள்ள ஆகுபெயர்
    1. தானியாகு பெயர்
    2. கருத்தாவாகு பெயர்
    3. கருவியாகு பெயர்
    4. காரியவாகு பெயர்

  10. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே“ என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. குறுந்தொகை
    2. புறநாநூறு
    3. கலித்தொகை
    4. நற்றினை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!