நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 17


  1. “தூதுவளை“ பற்றிய வேறு பெயர்களில் தவறானவை
    1. தூதுளை
    2. சிங்கவல்லி
    3. கையாந்தகரை
    4. ஞானப்பச்சிலை

  2. பொருத்துக
    (1) கரிசலாங்கண்ணி (a) மஞ்சட்காமாலை
    (2) துளசி (b) பெண்களின் கருப்பை சார்ந்த நோயை நீக்கும்
    (3) கற்றாழை (c) பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்
    (4) அகத்திக்கீரை (d) மார்புச்சளி, தலைவலி, நீர்க்கோவை நீங்கும்
    (5) வல்லாரை (e) நினைவாற்றல்
    (6) வேப்பிலை (f) அம்மையால் வந்த வைப்பு நோய் நீங்கும்
    (7) மணித்தக்காளி (g) வாய்ப்புண், குடற்புண்ணைக்குணமாக்கும்
    1. a d b c e f g
    2. a b c d e f g
    3. d b c e f g a
    4. a b d e f g c

  3. பொருத்துக

    (1) மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது (a) வெண்சீர் வெண்டளை
    (2) காய்முன் நேர் வருவது (b) இயற்சீர் வெண்டளை
    (3) காய்முன் நிரை வருவது (c) ஒன்றிய வஞ்சித்தளை
    (4) கனிமுன் நிரை வருவது (d) கலித்தளை
    1. c d a b
    2. b a d c
    3. d c a b
    4. a b c d

  4. “தண்டமிழ் ஆசான்“ என சாத்தனாரைப் பாராட்டியவர்
    1. இளங்கோவடிகள்
    2. கம்பர்
    3. திருத்தக்க தேவர்
    4. சமணமுனிவர்கள்

  5. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம்
    1. 1878 முதல் 1956 வரை
    2. 1878 முதல் 1954 வரை
    3. 1876 முதல் 1956 வரை
    4. 1876 முதல் 1954 வரை

  6. நான் தனியாக வாழ வில்லை தமிழோடு வாழ்கிறேன் எனக் கூறியவர்
    1. பாரதிதாசன்
    2. திரு.வி.க
    3. பாவணர்
    4. வரதராசனர்

  7. சயங்கொண்டார் எழுதிய நூல்
    1. உலாமடல்
    2. மூவர் உலா
    3. உலா மாலை
    4. உழத்திபாட்டு

  8. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நாள்
    1. ஜீலை 13
    2. ஜீலை 14
    3. ஜீலை 15
    4. ஜீலை 11

  9. Mistortune never comes single
    1. புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டாற்போல்
    2. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சருக்கரை
    3. எரி வதனைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்
    4. பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்

  10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    (1) வழு – பிழை ஆனால் பிழையாகக் கொள்ளாமை
    (2) வழாநிலை – பிழை, தவறு, குற்றம்
    (3) வழுவமைதி – பிழையின்மை, தவறின்மை
    1. 1,2 சரி 3 தவறு
    2. 1,2,3 தவறு
    3. 1,2 சரி 3 தவறு
    4. அனைத்தும் சரி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!