நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 02 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 02 டிசம்பர் 2018


  1. ”கூகிள் ஹேங்க் அவுட்” (Google Hangouts) சேவையை 2020 ஆம் ஆண்டுடன் நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. Google Hangouts சேவை துவங்கப்பட்ட ஆண்டு ?
    1. 2004
    2. 2013
    3. 2011
    4. 2008

  2. 13 வது, ஜி20 மாநாடு 2018 இல் பிரதமர் மோடி தாக்கல் செய்த 9 அம்ச அறிக்கை தொடர்புடையது
    1. பொருளாதார குற்றவாளிகளைப் பிடிப்பது
    2. டிஜிட்டல் மயமாதல்
    3. இந்தியாவில் உருவாக்குவோம்
    4. இளைஞர்கள் திறன் மேம்பாடு

  3. உலக கணினி எழுத்தறிவு தினம்
    1. நவம்பர் 29
    2. டிசம்பர் 1
    3. டிசம்பர் 2
    4. டிசம்பர் 3

  4. மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒருங்கினைந்த அவசரகால தொலைப்பேசி அழைப்பு எண்
    1. 106
    2. 109
    3. 110
    4. 112

  5. 2022-ஆம் ஆண்டில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள நாடு
    1. இந்தியா
    2. தென் ஆப்பிரிக்கா
    3. ரஷியா
    4. சீனா

  6. ”ஹார்ன்பில் திருவிழா 2018” (Hornbill Festival 2018) நடைபெற்ற மாநிலம்
    1. மணிப்பூர்
    2. சிக்கிம்
    3. மேற்குவங்காளம்
    4. நாகாலாந்து

  7. பிப்ரவரி 2018 இல், இந்தியாவின் முதல் ‘சர்வதேச உள்நாட்டு திரைப்பட திருவிழா’ (international indigenous film festival) நடைபெறவுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. ஒடிஷா
    3. கோவா
    4. தமிழ்நாடு

  8. ”இ-திரிஷ்டி மென்பொருள்” (eDrishti) தொடர்புடையது
    1. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
    2. கலாச்சார அமைச்சகம்
    3. இரயில்வே அமைச்சகம்
    4. பாதுகாப்பு அமைச்சகம்

  9. எல்லைப் பாதுகாப்புப் படையின் 54 வது எழுச்சி தினம் (Raising Day) அனுசரிக்கப்பட்ட நாள்
    1. டிசம்பர் 1
    2. டிசம்பர் 2
    3. நவம்பர் 29
    4. நவம்பர் 30

  10. இந்திய ஆயுதப்படைகள் வாரம்
    1. நவம்பர் 30 - டிசம்பர் 6
    2. டிசம்பர் 1-7
    3. டிசம்பர் 2-8
    4. டிசம்பர் 3-10



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!