நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 03 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 03 டிசம்பர் 2018


  1. உலக எய்ட்ஸ் தினம் 2018 -ன் மையக்கருத்து
    1. எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளை பாதுகாப்போம்
    2. 2030 க்குள் எயிட்ஸ் நோயை ஒழிப்பது
    3. அனைத்து எயிட்ஸ் நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை
    4. உங்கள் நிலையை அறிந்துகொள்ளுங்கள்

  2. பின்வருபவற்றில் ஜி-20 அமைப்பில் உறுப்பினரல்லாத நாடு
    1. ஆஸ்திரேலியா
    2. பாகிஸ்தான்
    3. பிரேசில்
    4. கனடா

  3. மத்திய அரசின் ”எம்பதி பிரச்சாரம்” (Empathy Campaign) தொடர்புடைய நோய்
    1. கேன்சர்
    2. காசநோய்
    3. கல்லீரல் அழற்சி
    4. எய்ட்ஸ்

  4. 2019-20 ஆண்டுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்கவிருக்கும் சர்வதேச அமைப்பான ’Kimberley Process Certification Scheme” தொடர்புடையது
    1. வைர வியாபாரம்
    2. வெள்ளி வியாபாரம்
    3. மருந்து பொருட்கள் ஏற்றுமதி
    4. தகவல் தொழில்நுட்ப தர நிர்ணயம்

  5. இந்தியாவின் 23-வது தலைமை தேர்தல் கமிஷனராக 2-12-2018 ல் பொறுப்பேற்றுள்ளவர்
    1. சுனில் அரோரா
    2. நஷிம் ஜைதி
    3. ஓம் பிரகாஷ் ராவத்
    4. எச்.எஸ்.பிரம்மா

  6. பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்
    1. 171
    2. 181
    3. 191
    4. 107

  7. 2-14 டிசம்பர் 2018 தினங்களில், ஐக்கிய நாடுகளவையின் பருவநிலை மாநாடு அமைப்பின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) ”பங்குதாரர்களின் மாநாடு” (Conference of the Parties (COP)) 2018 நடைபெறும் நகரம்
    1. தோகா, கத்தார்
    2. லிமா, பெரு
    3. கேட்டோவைஸ், போலந்து
    4. ஃபோன், ஜெர்மனி

  8. டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டி 2018 -ல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்
    1. லக்ஷயா சென்
    2. குன்வலத் விதித்சர்ன்
    3. பிரகாஷ் படுகோன்
    4. விமல் குமார்

  9. ”லோபெஸ் ஓப்ரடார்” அதிபராக பொறுப்பேற்றுள்ள நாடு
    1. போலந்து
    2. பின்லாந்து
    3. டொமினிக் குடியரசு
    4. மெக்சிகோ

  10. இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் 2 டிசம்பர் 2018 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது
    1. ஜெர்மனி
    2. ஸ்பெயின்
    3. இங்கிலாந்து
    4. தென் ஆப்பிரிக்கா



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!