நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 04 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 04 டிசம்பர் 2018


  1. தமிழக அரசின், ”கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் பிரிவு” இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. இராஜாராம் ஐ.ஏ.எஸ்.
    2. பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்.
    3. ஜெகந்நாதன் ஐ.ஏ.எஸ்.
    4. பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ்.

  2. மத்திய அரசின் நிதித்துறையின் புதிய செயலராக டிசம்பர் 2018 ல் நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. அஜய் நாராயண் ஜா
    2. ஹஸ்முக் ஆதியா
    3. சுரேஸ் குமார் சிந்தியா
    4. சுப்ரஜா பட்டேல்

  3. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC - Organization of the Petroleum Exporting Countries) விலகுவதாக அறிவித்துள்ள நாடு
    1. ஐக்கிய அரபு எமிரேட்
    2. கத்தார்
    3. வெனிசூலியா
    4. அல்ஜீரியா

  4. 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் ஸ்கீட் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளவர்
    1. கணமேட் ஷெகான்
    2. சிம்ரம் பிரீத் கவுர்
    3. உல்லாஸ் நாராயணன்
    4. மகேஸ்வரி செளஹான்

  5. டிசம்பர் 2018-ல் , “எக்ஸ் சின்யூ மைத்ரி 2018” (EX SHINYUU Maitri-2018) என்ற பெயரில் இந்தியாவுடன் கூட்டு விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாடு
    1. இங்கிலாந்து
    2. ஜப்பான்
    3. ரஷியா
    4. இந்தோனேசியா

  6. “உலக திறன் மையம்” (World Skill Center (WSC)) என்ற பெயரில் இந்தியாவின் முதல் திறன் மையம் அமையவுள்ள நகரம்
    1. புவனேஸ்வர்
    2. திருவனந்தபுரம்
    3. ஆமதாபாத்
    4. மும்பை

  7. டாடா ஓபன் இந்தியா சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் 2018 -ல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர்
    1. லக்ஷயா சிங்
    2. நிக் விங் யங்
    3. நிபிட்த்போன் புங்புட்
    4. அஸ்மிதா சாலிஹா

  8. செப்டம்பர் 2018 -ல் , "ஆயுஷ்மான் பாரத்” எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த நகரம்
    1. ஆமதாபாத், குஜராத்
    2. ராஞ்சி, ஜார்க்கண்ட்
    3. புவனேஸ்வர், ஒடிஷா
    4. வாரணாசி, உத்தரப்பிரதேசம்

  9. ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் நடைபெற்ற “காமன்வெல்த் சீனியர் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில்” தங்கம் வென்றுள்ள இந்தியர்
    1. அஸ்மிதா சாலிஹா
    2. நிர்மலா குமாரி
    3. பவானி தேவி
    4. லக்ஷயா சிங்

  10. டிசம்பர் 2018-ல் ”ஷாகீன் - VII” (Shaheen-VII) என்ற பெயரில் கூட்டு இராணுவப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாடுகள்
    1. பாகிஸ்தான் - சீனா
    2. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
    3. ரஷியா - பாகிஸ்தான்
    4. பாகிஸ்தான் - இலங்கை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!