நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 08 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 08 டிசம்பர் 2018



  1. மத்திய அரசு புதிதாக உருவாக்கவுள்ள “Scord” என்ற அமைப்பு தொடர்புடையது
    1. குழந்தைகள் பாதுகாப்பு
    2. பெண்கள் பாதுகாப்பு
    3. கள்ளக்கடத்தல் தடுப்பு
    4. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு

  2. “சர்வதேச கரடிகள் மாநாடு 2018 ” (International Conference on Bears) நடைபெற்ற இடம்
    1. ஆக்ரா
    2. கல்கத்தா
    3. புவனேஸ்வர்
    4. டிஸ்பூர்

  3. ”தூய்மையான கடல் - 2018” (Clean Sea-2018) என்ற பெயரில் இந்திய கடலோரக் காவல்படையின் பிராந்திய அளவிலான கடல் எண்ணை மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான தயார்நிலை ஒத்திகை நடைபெற்ற இடம்
    1. கொச்சி
    2. போர்ட் பிளேர்
    3. கல்கத்தா
    4. மும்பை

  4. சீனாவின் “பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பில்” ( Belt and Road Initiative (BRI)) இணைந்துள்ள முதல் மத்திய அமெரிக்க நாடு
    1. பனாமா
    2. மெக்சிகோ
    3. கவுதமாலா
    4. நிகராகுவா

  5. ”கிலிங்கா உலக மண் பரிசு 2018” (Glinka World Soil Prize 2018) பெற்றுள்ளவர்
    1. அரவிந்த் சுப்ரமணியன்
    2. அமிர்தலிங்கம் சுகுமாரன்
    3. சுனிதா பட்டேல்
    4. ரத்தன் லால்

  6. சர்வதேச உள்நாட்டு விமானப் போக்குவரத்து தினம் (International Civil Aviation Day)
    1. டிசம்பர் 6
    2. டிசம்பர் 7
    3. டிசம்பர் 8
    4. டிசம்பர் 9

  7. 3-12-2018 அன்று இந்தியாவுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ள நாடு
    1. ஸ்வீடன்
    2. சுவிட்சர்லாந்து
    3. பின்லாந்து
    4. ஜெர்மனி

  8. 2017 ஆம் ஆண்டில், உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா பெற்றுள்ள இடம்
    1. 2வது இடம்
    2. 3வது இடம்
    3. 4வது இடம்
    4. 5வது இடம்

  9. கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அரசு
    1. ஒடிஷா
    2. திரிபுரா
    3. மணிப்பூர்
    4. அந்தமான் நிகோபார்

  10. இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு சரக்கு போக்குவரத்து நடைபெற்ற வழித்தடம்
    1. கல்கத்தா - வாரணாசி
    2. கல்கத்தா - பாட்னா
    3. மும்பை - கல்கத்தா
    4. மும்பை - கொச்சி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!