நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 09 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 09 டிசம்பர் 2018


  1. 68வது உலக அழகி பட்டத்தை வென்றுள்ள வனேசா போன்ஸ் டி லியோன் எந்த நாட்டவர்
    1. ரோம்
    2. தாய்லாந்து
    3. மெக்சிகோ
    4. சீனா

  2. வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பி வைப்போர் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நாடு
    1. இந்தியா
    2. அமெரிக்கா
    3. இங்கிலாந்து
    4. சுவிட்சர்லாந்து

  3. “சாலை விபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான பத்தாண்டாக” (Decade of Action for Road Safety) ஐக்கிய நாடுகளவை அறிவித்துள்ள பத்தாண்டு காலம்
    1. 2019-2028
    2. 2010-2020
    3. 2018-2027
    4. 2017-2026

  4. பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்கவுள்ள முதல் நாடு
    1. லக்ஸம்பர்க்
    2. ஜெர்மனி
    3. ஸ்வீடன்
    4. சுவிட்சர்லாந்து

  5. உலகின் மிகப்பெரிய “அரேபிய மொழி ஒலி நூலகம்” (Arabic audio library) துவங்கப்பட்டுள்ள இடம்
    1. கத்தார்
    2. ஈராக்
    3. துருக்கி
    4. துபாய்

  6. 05-12-2018 அன்று இந்திய வங்கிக்கடன் திவால் நெறிமுறைகள் மாநாடு (Insolvency and Bankruptcy Code of India – New Paradigm for Stressed Assets) நடைபெற்ற நகரம்
    1. துபாய்
    2. நியூயார்க்
    3. மெளரீசியஸ்
    4. புது தில்லி

  7. இயற்கை எரிவாயு (Liquified Natural Gas (LNG) )ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், 7-12-2018 அன்று , கத்தார் நாட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ள நாடு
    1. ஆஸ்திரேலியா
    2. அமெரிக்கா
    3. சீனா
    4. தென் ஆப்பிரிக்கா

  8. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் “கிளீட்ஸ்மான் விருது 2018” (Gleitsman Award) வழங்கப்பட்டுள்ளவர்
    1. அரவிந்த் சுப்ரமணியன்
    2. நரேந்திர மோடி
    3. மலாலா யூசுஃப்
    4. மன்மோகன்சிங்

  9. எந்த ஆண்டை, “சர்வதேச தினைகளின் ஆண்டாக” (International Year of Millets) கொண்டாட வேண்டுமென்ற இந்தியாவின் கருத்துருவுக்கு உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture organisation (FAO)) ஒப்புதல் வழங்கியுள்ளது.
    1. 2021
    2. 2023
    3. 2019
    4. 2022

  10. இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்
    1. ஜெகத் ரட்சகன்
    2. ப. பாலசுப்பிரமணியன்
    3. வ.பசுபதிபிள்ளை
    4. ஜி.விசுவநாதன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!