நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 10 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 10 டிசம்பர் 2018


  1. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்
    1. 141
    2. 161
    3. 171
    4. 181

  2. ”இராணுவ இலக்கிய திருவிழா 2018” (Military Literature Festival (MLF) 2018) நடைபெற்ற இடம்
    1. மும்பை
    2. சண்டிகார்
    3. ஆமதாபாத்
    4. சென்னை

  3. இந்தியாவின் முதல் நீருக்கடியிலான அருங்காட்சியகம் அமையவுள்ளது
    1. புதுச்சேரி
    2. அந்தமான் நிக்கோபார்
    3. கோவா
    4. கொச்சி

  4. இந்தியாவுடன் இந்த்ரா கடற்படை பயிற்சி 2018 (INDRA NAVY 2018) யில் பங்கேற்றுள்ள நாடு
    1. வங்காளதேசம்
    2. அமெரிக்கா
    3. ரஷியா
    4. ஜப்பான்

  5. டிசம்பர் 2018 ல், இந்தியாவிற்கு வந்த பிறகு விசா பெறும் வசதி, பின்வரும் எந்த நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது
    1. ஜப்பான்
    2. தென்கொரிய
    3. அமெரிக்கா
    4. நேபாளம்

  6. திருமதி இந்தியா யுனிவர்ஸ் க்ளோப் - 2018 பட்டத்தை வென்றுள்ளவர்
    1. சம்யுக்தா பிரேம்
    2. மானுஷி குஜ்ரால்
    3. கவிதா முகர்ஜி
    4. ஜோஷ்னா ஜார்ஜ்

  7. 2018 டிசம்பர் 10-11 தேதிகளில், நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு (1st International Conference on Sustainable Water Management) நடைபெறும் இடம்
    1. சண்டிகார்
    2. வாரணாசி
    3. மொஹாலி
    4. திருவனந்தபுரம்

  8. சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிங்களவை) விருது 2018 பெற்றுள்ளவர்
    1. கனிமொழி
    2. வைஜெயந்தி மாலா
    3. ராஜேந்திர குமாரி
    4. உமா பாரதி

  9. சர்வதேச ஊழலுக்கெதிரான தினம் (International Anti-Corruption Day)
    1. டிசம்பர் 10
    2. டிசம்பர் 8
    3. டிசம்பர் 7
    4. டிசம்பர் 9

  10. "எக்ஸ் ஏவியாஇந்த்ரா விமானப்படை பயிற்சி 2018' (Ex Aviaindra 2018) என்ற பெயரில் இந்தியாவுடன் கூட்டு விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாடு
    1. இங்கிலாந்து
    2. ரஷியா
    3. ஜப்பான்
    4. சீனா



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!