நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

நடப்பு நிகழ்வுகள் தேர்வு 19-20 டிசம்பர் 2018


  1. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day)
    1. டிசம்பர்-18
    2. டிசம்பர்-19
    3. டிசம்பர்-20
    4. டிசம்பர்-21

  2. ”கெய்கா ” (Kaiga) அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்
    1. உத்தரப்பிரதேசம்
    2. உத்தரக்காண்ட்
    3. ஹரியானா
    4. கர்நாடகா

  3. பாலின விகிதாசார பட்டியல் 2018 (Global Gender Gap Report 2018) ல் இந்தியா 108-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. முதலிடத்திலுள்ள நாடு எது ?
    1. பின்லாந்து
    2. ஐஸ்லாந்து
    3. இங்கிலாந்து
    4. சுவிட்சர்லாந்து

  4. ”சிலியோ காஜா” (Silao Khaja) என்ற ஒருவகை பாரம்பரிய இனிப்பிற்கு, சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. மஹாராஷ்டிரா
    3. பீகார்
    4. அஸ்ஸாம்

  5. இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் ரயில்-18 இயக்கப்படவுள்ள வழித்தடம்
    1. தில்லி - வாரணாசி
    2. தில்லி - ஆமதாபாத்
    3. மும்பை - கல்கத்தா
    4. திஸ்பூர் - கன்னியாகுமரி

  6. கோவா மாநிலம் 19 டிசம்பர் 1961 அன்று பின்வரும் எந்த நாட்டின் ஆளுகையிலிருந்து விடுதலைப் பெற்றது
    1. இங்கிலாந்து
    2. போர்ச்சுக்கல்
    3. பிரஞ்சு
    4. ஸ்பெயின்

  7. Changing India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    1. நரேந்திர மோடி
    2. சுப்ரமணியன் சாமி
    3. வருண்காந்தி
    4. மன்மோகன்சிங்

  8. இந்தியாவின் மிகப்பெரிய கேன்சர் மருத்துவமனை , ‘தேசிய கேன்சர் நிறுவனம்’ (National Cancer Institute (NCI)) ஹாஜ்ஜார் (Jhajjar) திறக்கப்பட்டுள்ள மாநிலம
    1. குஜராத்
    2. ஹரியானா
    3. பஞ்சாப்
    4. உத்தரப்பிரதேசம்

  9. ’ஐக்கிய நாடுகளவை மனித உரிமைகள் விருது 2018’ (United Nations Human Rights Prize for 2018) பெற்றுள்ள மனித உரிமைகள் ஆர்வலர் (மறைந்த) ஆஸ்மா ஜஹாங்கீர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
    1. பாகிஸ்தான்
    2. வங்காளதேசம்
    3. சவுதி அரேபியா
    4. மலேசியா

  10. தேசிய ஊட்டச்சத்து மாதம் (National Nutrition Month) அனுசரிக்கப்பட்டது
    1. ஜீன் 2018
    2. ஜீலை 2018
    3. செப்டம்பர்-18
    4. அக்டோபர்-18



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!