நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 7-8 January 2019


  1. ‘A Crusade Against Corruption’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    1. அஸ்வின் குமார்
    2. சுப்பிரமணியன் சுவாமி
    3. அரவிந்த் கெஜ்ரிவால்
    4. மனோகர் மனோஜ்

  2. கேரள அரசு, பேரிடர் நிவாரண வரியாக (calamity cess) எத்தனை சதவீதம் அதிக வரியை இரண்டு ஆண்டுகளுக்கு விதிப்பதற்கு சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் அமைப்பின் ‘மாநில நிதி அமைச்சர்களின் குழு’ (Group of States’ Finance Ministers (GoFM)) ஒப்புதல் வழங்கியுள்ளது.
    1. 0.70%
    2. 1%
    3. 5%
    4. 7%

  3. பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளவர்
    1. நிஷி கோரியு
    2. டேனில் மெத்வதேவ்
    3. லெசியா சுரேன்கோ
    4. லியாண்டர் பயஸ்

  4. ”SANKALP” - விரிவாக்கம் என்ன
    1. Skills And Knowledge Awareness for Livelihood
    2. Skills Acquisition and Knowledge Awareness for Livelihood
    3. Skills and knowledge for life
    4. Skill Development And National Knowledge Learning Program

  5. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ள இந்திய நகரம்
    1. புவனேஸ்வர்
    2. போபால்
    3. புது தில்லி
    4. ஆமதாபாத்

  6. ‘மிஷன் சக்தி திட்டம்’ (Mission Shakti scheme) என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் வரையில் வட்டியில்லாத கடன் வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்
    1. பீகார்
    2. ஒடிஷா
    3. இமாச்சல் பிரதேசம்
    4. ஹரியானா

  7. பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி-வேலைவாய்ப்புகளில் அறிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு
    1. 3 சதவீதம்
    2. 5 சதவீதம்
    3. 10 சதவீதம்
    4. 15 சதவீதம்

  8. நிலவின் மறுபக்கத்தில் இறங்கிய முதல் விண்கலம் எனும் பெருமையை பெற்றுள்ள ‘சேஞ்ச்-4” விண்கலம் எந்த நாட்டைச் சேர்ந்தது
    1. சீனா
    2. ஜப்பான்
    3. அமெரிக்கா
    4. ரஷியா

  9. சமீபத்தில், 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள் முடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள போலாவரம் திட்டம் எந்த ஆற்றின் மீது அமைந்துள்ளது
    1. காவேரி
    2. தென்பெண்ணை
    3. கோதாவரி
    4. பாலாறு

  10. 6-14 ஜனவரி 2019 தினங்களில், சர்வதேச பட்டம் விடும் திருவிழா (International Kite Festival) நடைபெறும் இடம்
    1. ஆமதாபாத்
    2. இம்பால்
    3. திஸ்பூர்
    4. காந்திநகர்




Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!