நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 3

பாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்

  1. இந்தியாவில் நிலவுவது
    1. மித வெப்ப மண்டலக் காலநிலை
    2. குளிர் காலநிலை
    3. வெப்ப மண்டலக் காலநிலை
    4. வெப்ப மண்டல பருவகாற்று காலநிலை

  2. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    1. மாஞ்சாரல் என்றழைக்கப்படும் இடியுடன் கூடிய மழையானது கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது.
    2. வடக்கிழக்கு இந்திய பகுதிகளில் வீசும் உள்ளூர் புயல் நார்வெஸ்டர். இது பஞ்சாபில் கால்பைசாகி என்றழைக்கப்படுகிறது.
    1. 2 தவறு 1 சரி
    2. 1,2 சரி
    3. 1,2 தவறு
    4. 1 சரி, 2 தவறு

  3. தவறான பொருத்தம் தேர்ந்தெடு
    1. கரிசல் மண் - பருத்தி - மகாராஷ்டிரம்
    2. செம்மண் - பருப்பு வகைகள் - தமிழ்நாடு
    3. சரளைமண் - கரும்பு - உத்திரபிரதேசம்
    4. வண்டல் மண் - நெல், கோதுமை – பஞ்சாப்

  4. வனப்பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?
    1. 1980
    2. 1986
    3. 1988
    4. 1972

  5. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை உள்ள இடம்.
    1. ஹைதராபாத்
    2. கொச்சி
    3. பெங்களூரு
    4. சென்னை

  6. பொருத்துக
    (a) தாராப்பூர் - உத்திரபிரதேசம்
    (b) ராவத்பட்டா - குஜராத்
    (c) நரோரா - மகாராஷ்டிரா
    (d) காக்பரா - ராஜஸ்தான்
    1. c d b a
    2. c d a b
    3. c b d a
    4. a b c d

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. கங்கை - 2480 கி.மீ
    2. காவிரி - 800 கி.மீ
    3. யமுனை - 1360 கி.மீ
    4. சிந்து -3100 கி.மீ

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பிரம்மபுத்திரா - மானசரோவன்- அரபிக்கடல்- வடகிழக்கு மாநிலம்
    2. கோதாவரி- நாசிக் குன்றுகள்- வங்காள விரிகுடா -ஆந்திரா
    3. கங்கை - கங்கோத்ரி- வங்காள விரிகுடா -உ.பி
    4. சிந்து - கைலாஞ்மலைத் தொடர் - அரபிக்கடல்- பாகிஸ்தான்

  9. தவறான பொருத்தம் - தேர்ந்தெடு
    1. சாம்பர் ஏரி - ராஜஸ்தான்
    2. கொல்லேறு ஏரி - ஆந்திரா
    3. வேம்பநாடு - கேராளா
    4. லோக்டாக் ஏரி - சட்டீஸ்கர்

  10. பொருத்துக
    (1) சூயஸ் கால்வாய் (a)சீனா, ஜப்பான, ஆஸ்திரேலியா
    (2) மலாக்கா நீர் சந்தி (b)ஐரோப்பிய நாடுகள்
    (3) பாக்நீர் சந்தி (c)இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிரிகிறது
    (4) ஜொஜிலா கணவாய் (d)ஜம்மு காஷ்மீர்
    1. b a c d
    2. d b c a
    3. c b a d
    4. a b c d



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!