நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 5

பாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்

  1. தேயிலை மற்றும் காப்பி பயிர்கள் அதிகமாக விளையும் இடம்
    1. ஆற்று பள்ளத்தாக்குகள்
    2. மலைச்சரிவுகள்
    3. சமவெளிகள்
    4. கடற்கரை சமவெளிகள்

  2. பருத்தி ஒரு
    1. உணவு பயிர்
    2. திணைப்பயிர்
    3. தோட்டப்பயிர்
    4. பணப்பயிர்

  3. வேளாண்மையை பருவகாற்று சூதாட்டம் என அழைக்கப்படும் நாடு
    1. சீனா
    2. அமெரிக்கா
    3. வடகொரியா
    4. இந்தியா

  4. பொருத்துக
    (1) காபி (a) மத்திய பிரதேசம்
    (2) தேயிலை (b) ஆந்திரா
    (3) புகையிலை (c) அஸ்ஸாம்
    (4) பருப்புவகைகள் (d) கர்நாடகம்
    1. d b c a
    2. c b a d
    3. d c b a
    4. a b c d

  5. தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம்
    1. திருவாரூர்
    2. தஞ்சை
    3. நாகபட்டினம்
    4. நாமக்கல்

  6. கீழ்கண்டவற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு
    1. பணப்பயிர் - அக்டோபர் (மிதமான குளிர்)
    2. சையத் பயிர் - மார்ச் (கோடை)
    3. ராபி - நவம்பர் (குளிர்காலம்)
    4. காரிஃப் - ஜீன் (பருவ மழை)

  7. இந்தியா அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த ஆண்டு
    1. 1974
    2. 1975
    3. 1976
    4. 1977

  8. பொருத்துக
    (1) ஓத சக்கி (a) தமிழ்நாடு
    (2) அலைசக்தி (b) குஜராத்
    (3) சூரிய சக்தி (c) சுந்தரவனம்
    (4) காற்று சக்தி (d) விழிஞ்ஞம்
    1. b a d c
    2. d b c a
    3. c d b a
    4. d c b a

  9. இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு.
    1. 1898
    2. 1897
    3. 1891
    4. 1895

  10. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. அனல் மின் சக்தி - சட்டிஸ்கர்
    2. இயற்கை எரிவாயு - அந்தமான் தீவு
    3. பெட்ரோலியம் - மும்பை ஹை
    4. நீர்மின் சக்தி - டார்ஜிலிங்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!