நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 6

பாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்

  1. புதுப்பிக்க இயலாத வளங்களில் சரியானவை தேர்ந்தெடு
    (i) பெட்ரோலியம் (ii) சூரிய ஒளி (iii) நிலக்கரி (iv) காற்றாலை
    1. 1,2 சரி 3,4 தவறு
    2. 1,3,4 சரி 2 தவறு
    3. அனைத்தும் சரி
    4. 1,3 சரி 2,4 தவறு

  2. மேற்கத்திய இடையூறுகளால் மழைபெறும் இடம்
    1. சென்னை
    2. பஞ்சாப்
    3. மும்பை
    4. அலகாபாத்

  3. “சாங்போ” என்று அழைக்கப்படும் ஆறு ?
    1. பிரம்மபுத்திரா
    2. யமுனை
    3. சிந்து
    4. கங்கை

  4. பீகாரின் துயரம் என அழைக்கப்படும் ஆறு
    1. தபதி
    2. கோசி
    3. நர்மதை
    4. கோதாவரி

  5. தோ ஆப் என்பதன் பொருள் (ஆற்றிடை சமவெளி)
    1. கழிமுகம், சதுப்பு நிலை காடுகளை குறிப்பது
    2. கங்கை சமவெளியில் அமைந்துள்ள பகுதி
    3. இரு கடலுக்கு இடைப்பட்ட பகுதி
    4. இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட செழிப்பான வண்டல்மண் நிறைந்த சமவெளி

  6. கங்கை ஆற்றின் துணையாறுகளில் தவறானவை
    1. பீட்வா
    2. திகாங்
    3. கோமதி
    4. காக்ரா

  7. பொருத்துக
    (1) இமாச்சல பிரதேசம் (a) ஷிப்கிலா
    (2) சிக்கிம் (b) நாதுலா
    (3) காஷ்மீர் (c) சொஜிலா
    (4) கேரளா (d) பாலக்காடு
    1. b c d a
    2. d c a b
    3. a b c d
    4. a b d c

  8. இரண்டு நிலப்பகுதியை பிரிக்கும் நீர் பகுதிக்கு
    1. டெத்தீஸ்
    2. அங்காரா
    3. கோண்டுவனா
    4. பாந்தலாசா

  9. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. அஸ்ஸாம் - திஸ்பூர்
    2. ராஜஸ்தான் - ஜெய்ப்பூர்
    3. மிசோரம் - சில்வாசா
    4. உத்தர காண்ட் - டேராடூன்

  10. இந்தியாவில் (2011) அதிக மக்களடர்த்தி கொண்ட மாநிலம்
    1. பீகார்
    2. மகாராஷ்ரா
    3. மேற்கு வங்காளம்
    4. உ.பி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!