நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 7

பாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்

  1. இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் (2011)
    1. மிசோரம்
    2. அருணாச்சல பிரதேசம்
    3. சிக்கிம்
    4. கோவா

  2. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    கூற்று 1 இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வங்காள விரிகுடாவிலும் இலட்சத் தீவுகள் அரபிக்கடலிலும் அமைந்துள்ளன.
    கூற்று 2 இவற்றில் 572 தீவுகளை கொண்டவை. இதன் மொத்த பரப்பு 8249 ச.கி.மீ பரப்பை கொண்டது
    கூற்று 3 அந்தமான் தீவுகளில் 24 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கினறனர். நிக்கோபர் தீவுகளில் 12 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
    1. கூற்று 1,2 சரி 3 தவறு
    2. 1,3 சரி 2 தவறு
    3. 1,2,3 தவறு
    4. அனைத்தும் சரி

  3. இந்தியாவின் குறைந்த பரப்பளவை கொண்ட மாநிலம்
    1. சிக்கிம்
    2. கோவா
    3. நாகலாந்து
    4. அருணாச்சல பிரதேசம்

  4. இந்தியாவிலேயே அதிமான மழைபெறும் பகுதி
    1. மௌசின்ராம்
    2. டார்ஜிலிங்
    3. கொடைக்கானல்
    4. கொச்சின்

  5. இந்தியாவின் பரப்பளவு
    1. 32,87,264 ச.கி.மீ
    2. 32,87,261 ச.கி.மீ
    3. 32,87,262 ச.கி.மீ
    4. 32,87,263 ச.கி.மீ

  6. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
    கூற்று 1 வானிலை என்பது ஓரிடத்தின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் அன்றாட நிலையை குறிப்பது ஆகும்
    கூற்று 2 காலநிலை என்பது ஓரிடத்தின் நீண்ட நாளைய உண்மையான சராசரி வானிலையை குறிப்பதாகும். இதன் அளவினை கண்டறிய குறைந்தபட்சம் 35 வருடகால வானிலைப் பதிவுகள் அவசியம் தேவை
    1. கூற்று 2 சரி 1 தவறு
    2. கூற்று 1,2 சரி
    3. கூற்று 1 தவறு 2 சரி
    4. கூற்று 1,2 தவறு

  7. இந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
    1. 1967
    2. 1966
    3. 1969
    4. 1970

  8. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
    கூற்று 1 0º தீர்க்க ரேகையே கிரீன்வீச் நேரத்தை நிர்ணயிக்கிறது.

    கூற்று 2 தீர்க்கரேகை இங்கிலாந்தில் உள்ள கிரீன்வீச் வழியே செல்கிறது கூற்று 3 இந்திய திட்ட நேரம் கிரீன்வீச் நேரத்தைவிட 51/2 மணி நேரம் பின்னதாகும்
    1. அனைத்தும் தவறு
    2. கூற்று 1,2,3 சரி
    3. கூற்று 1,2 சரி, 3 தவறு
    4. 1,3 சரி 2 தவறு

  9. கேரள கடற்கரை மண்ணிலுள்ள மோனாசைட்டிலிருந்து பெறப்படுவது
    1. சோடியம்
    2. தோரியம்
    3. வெனேடியம்
    4. யுரேனியம்

  10. கனிமவளத்திற்கு புகழ்பெற்றது
    1. தக்காண பீடபூமி
    2. சோடாநாகபுரி பீடபூமி
    3. பாராமஹால்
    4. மாளவப் பீடபூமி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!