நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 2

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
    (i) 1941 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாள் அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ட் இங்கிலாந்து பிரதமர் சந்தித்து, அட்லாண்டிக் கடலில் H.M.S வேல்ஸ் பிரின்ஸ் என்னும் கப்பலில் பயணம் செய்யும் போது அட்லாண்டிக் சாசனத்தில் கையொப்பமிட்டனர்.
    (ii) இச்சாசனத்தில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் ஜீன் 26 ஆம் நாள் 1945 ஆம் ஆண்டு கையெழுத்திட்டனர்
    1. 1, 2 சரி
    2. 1 தவறு 2 சரி
    3. 1, 2 தவறு
    4. 2 தவறு 1 சரி

  2. ஐ.நா. அவை உருவாவதற்கு முன் கூட்டப்பட்ட மாநாடுகளில் தவறானவை எது ?
    1. 1944 Sep 7 - டம்பர்டன் ஒக்ஸ்
    2. 1945 Feb 11 - யால்டா
    3. 1943 Dec 1 - டெஹ்ரான்
    4. 1943 Oct 30 - மாஸ்கோ

  3. ஐநாவின் பொது மொழிகளில் தவறானவை
    1. ஸ்பானிஸ்
    2. அரேபிய மொழி
    3. பாரசீகம்
    4. பிரெஞ்சு

  4. மனித இனப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுவது
    1. பன்னாடு நீதிமன்றம்
    2. பொருளாதார மற்றும் சமூகப்பேரவை
    3. பாதுகாப்புப் பேரவை
    4. பொதுப்பேரவை

  5. கீழ்ண்டவற்றில் தவறானவை
    1. உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - வியன்னா
    2. பன்னாட்டு நீதிமன்றம் - தி ஹேக்
    3. ஐநாவின் பாதுகாப்பு பேரவை உறுப்பினர்கள் - 15
    4. ஐநாவின் தலைமையகம் - மன்ஹாட்டன்

  6. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேலாணையர் அலுவலகம் (UNCHR) அகதிகளுக்கு ஆற்றிய சேவைக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது
    1. 1952 மற்றும் 1987
    2. 1952 மற்றும் 1983
    3. 1955 மற்றும் 1981
    4. 1954 மற்றும் 1981

  7. ஐ.நா. அவையின் பெரும் சாதனைகளைப்பற்றி தவறாக இடம் பெற்றவை
    1. 1988 - ஈரான், ஈராக் பிரச்சனையை தீர்த்து வைத்தது
    2. 1990 - ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யாவை திரும்ப பெறச் செய்த்து
    3. 1962, 1973 - மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினையும், கியூபா ஏவுகணைப் பிரச்சனையும் தீர்த்து வைத்தது.
    4. 1956 - சூயஸ் கால்வாய் பிரச்சனையை முடிவு கெண்டுவந்தது

  8. கீழ்கண்டவற்றில் சரியானது எது
    1. ILO - லண்டன்
    2. IMF - ஜெனிவா
    3. UNE SCO - பாரீஸ்
    4. FAO - வாஷிங்டன்

  9. கீழ்ண்டவற்றில் தவறானது
    1. தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவு புட்டிகள் மற்றும் குழந்தை உணவு திட்டம் - 1991
    2. குழந்தைகளின் உரிமை பாதுகாக்கும் பொறுப்பாணைக் குழு சட்டம் - 2005
    3. குழந்தைகளுக்கான தேசிய விருது - 1996
    4. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ICDS - 1975

  10. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
    (i) 1978 ல் உருவாக்கபட்ட குழந்தை திருமண தடை சட்டத் திருத்தம் பெண்களின் திருமண வயதை 15 லிருந்து 18 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆகவும் உயர்த்தியுள்ளது
    (ii) இது குழந்தை திருமணத்தை தடை செய்கிறது.
    1. அனைத்து கூற்றும் தவறு
    2. 1 ஆனது 2க்கு சரியான விளக்கம்
    3. 1 ஆனது 2 க்கு சரியான விளக்கம் அல்ல
    4. 1 தவறு ஆனால் 2 சரி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!