நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 3

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்பளிக்கிறது.
    1. 23
    2. 24
    3. 45
    4. 39 F

  2. பொருத்துக:-
    (A) பெண்கள் இகழ்தல் தடை சட்டம் (1) 1986
    (B) வரதட்சணைத் தடை சட்ட திருத்தம் (2) 1997
    (C) இளம் குற்றவாளிகள் நீதி சட்டம் (3) 2010
    (D) கல்வி உரிமை சட்டம் (4) 2000
    1. (c) 4 2 3 1
    2. (b) 2 1 4 3
    3. (d) 1 2 4 3
    4. (a) 1 2 3 4

  3. குழந்தைகளின் கல்வி உரிமையின் முக்கித்துவத்தை ஆங்கிலேயர் காலத்திலேயே சட்டசபையில் எடுத்துரைத்து, அதனை பெறுவதற்காக அரும்பாடுபட்டவர்
    1. அம்பேத்கர்
    2. நேரு
    3. கோகலே
    4. திலகர்

  4. பொருத்துக;-
    (A) ஷரத்து எண் 39 (F) (1) குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் வளர்ச்சியையும் பற்றியது
    (B) பிரிவு 23 (2) 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி
    (C) பிரிவு 24 (3) பெண்களை வியாபாரப் பொருளாக செயல்படுவதை தடை செய்கிறது
    (D) பிரிவு 45 (4) குழந்தை தொழிலாளர் முறையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது
    1. 1 3 4 2
    2. 1 4 3 2
    3. 1 3 2 4
    4. 1 2 3 4

  5. இந்தியாவில் சாலை போக்குவரத்துச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?
    1. 1989 ஜீலை 1
    2. 1989 ஜீலை 2
    3. 1989 ஜீன் 2
    4. 1989 ஜீன் 1

  6. கீழ்கண்டவற்றில் தவறானப் பொருத்தம்
    1. தேசிய ஒருமைப்பாட்டு தினம் - நவம்பர் 19
    2. இந்தியாவின் அலுவல் மொழி - ஆங்கிலம்
    3. அபுமலை - சமணர் கோவில்
    4. சலை பாதுகாப்பு வாரம் - ஜனவரி முதல் வாரம்

  7. கீழ்கண்டவற்றில் தவறானவை எது.
    1. 1992 - கரும்பலகை திட்டம்
    2. 1986 - தேசிய கல்வி கொள்கை
    3. 1951 - பல்கலைமானியக்குழு
    4. 1968 - நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அறிமுகம்

  8. ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டினை பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக அறிவித்தது.
    1. 1990
    2. 1995
    3. 1989
    4. 1968

  9. பொருத்துக
    (A) 1978 (1) ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டு
    (B) 1979 (2) ஐ.நா. சபை உலக குழந்தைகள் ஆண்டு
    (C) 1992 (3) தொட்டில் குழந்தை திட்டம்
    (D) 1991 (4) பேராசிரியர் தாவே அறிமுகப்படுத்திய குறைந்த பட்ட கற்றல் அனவு (MLL)
    1. 2 1 4 3
    2. 1 3 4 2
    3. 4 3 2 1
    4. 1 2 3 4

  10. கீழ்கண்வற்றில் தவறான பொருத்தம் எது ?
    1. குறைந்த பட்ச கற்றல் அளவு- ஆரம்ப பள்ளி கல்வி வளர்ச்சி
    2. (SSA) அனைவருக்கும் கல்வி இயக்கம் 2002 - கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி
    3. கரும்பலகை திட்டம் - பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வழிவகை செய்தது
    4. தேசிய கல்வி கொள்ளை - ஆரம்ப கல்வியைக் கட்டாயமாக்கியது



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!