நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 4

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. கீழ்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு
    1. உலக மக்கள் தொகை தினம் - ஜீலை 12
    2. 20 அம்ச திட்டம் - 1975
    3. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
    4. சாரதா சட்டம் - 1829

  2. பொருத்துக.
    (A) NREP (1) 1989
    (B) RLEG (2) 1979
    (C) TRYEP (3) 1983
    (D) JRY (4) 1980
    1. 4 3 2 1
    2. 3 4 2 1
    3. 2 1 4 3
    4. 1 2 3 4

  3. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. உலக நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியாவின் சதவீதம் - 2.4%
    2. வறுமை - குறைந்தபட்ச நிலையை அடையக்கூடியநிலைமை
    3. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் சதவீதம் - 16.84%
    4. இந்திய மொத்த மக்கள் தொகை - 121,01,93,422

  4. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. 1956 - இந்து வாரிசுரிமை சட்டம்
    2. 1929 - சாராதா சட்டம்
    3. 1976 - கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம்
    4. 1956 - விதவைகள் மறுமண சட்டம்

  5. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
    1. Oct 12, 1994
    2. Oct 12, 1993
    3. Oct 12, 1996
    4. Oct 12, 1998

  6. மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
    1. Apr 17, 1997
    2. Oct 12, 1993
    3. Apr 17, 1996
    4. Apr 21, 1997

  7. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. 1956 - இந்து வாரிசு சட்டம்
    2. 1955 - இந்து திருமண சட்டம்
    3. 1856 - இந்து விதவை மறுமண சட்டம்
    4. 1951 – சுரங்க சட்டம்

  8. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிகாலம்
    1. 6 ஆண்டுகள்
    2. 5 ஆண்டுகள்
    3. 3 ஆண்டுகள்
    4. 2 ஆண்டுகள்

  9. தவறான பொருத்தம்
    1. ஐ,நா. மனித உரிமைகள் ஆணையம் – Dec 10, 1948
    2. பெய்ஜிங் மாநாடு - 1995
    3. ஐ,நா. உலக சுகாதாரம் - 1947
    4. ஐ.நா. சபை - Oct 24, 1945

  10. யூனியன் பிரதேசங்களிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
    1. 13
    2. 20
    3. 12
    4. 18



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!