நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 5

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர்
    1. சுமித்ரா மகாஜன்
    2. மீரா குமாரி
    3. விஜயலட்சுமி பண்டிட்
    4. கெளரி சங்கர்

  2. கீழ்கண்டவற்றில் தவறானவை தேர்ந்தெடு
    1. 356 வது பிரிவு - மாநில நெருக்கடி
    2. 352 வது பிரிவு - தேசிய நெருக்கடி
    3. 360 வது பிரிவு - நிதிநெருக்கடி
    4. 368 வது பிரிவு - சட்டம் இயற்றுதல்

  3. அரசின் தலைவர்
    1. குடியரசுத் தலைவர்
    2. சபா நாயகர்
    3. உச்சநீதிமனற தலைமை நீதிபதி
    4. பிரதமர்

  4. மக்களின் நீதிமன்றம் (லோக் அதாலாத்) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
    1. 1989
    2. 1988
    3. 1987
    4. 1986

  5. கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்
    1. அடிப்படை உரிமைகள் - 6
    2. அடிப்படைக் கடமைகள் – 10
    3. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்
    4. அரசியலைமைப்புச்சட்ட த்தின் சிற்பி - அம்பேத்கார்

  6. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்யும் பிரிவு
    1. 214
    2. 215
    3. 221
    4. 212

  7. தவறானப் பொருத்தம்
    1. கு. துணை தலைவர் பதவி - 63வது பிரிவு
    2. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது - 62 வது பிரிவு
    3. இராணுவத் தீர்ப்பாயங்களில் தீர்ப்பு -உச்சநீதிமன்றம் தலையிட முடியாது
    4. விரைவு நீதிமன்றங்கள் - உச்சநீதிமன்றம்

  8. 1991 ஆம் அண்டு டெல்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட சட்ட திருத்தம்
    1. 68
    2. 71
    3. 69
    4. 61

  9. எந்த ஆண்டு வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது
    1. 1989
    2. 1988
    3. 1986
    4. 1985

  10. தமிழ் நாட்டின் சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்கள்
    1. 235
    2. 232
    3. 237
    4. 234



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!