நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 6

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. 61 வது திருத்தம் -வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது
    2. மாநில முதலமைச்சர் நியமனம் செய்பவர் - ஆளுநர்
    3. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் - 6 ஆண்டுகள்
    4. தமிழ்நாட்டில் பதவி வகித்த முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

  2. கீழ்கண்வற்றில் மேலவை உள்ள மாநிலங்களில் தவறாக இடம்பெற்றுள்ள மாநிலம்
    1. உத்திர பிரதேசம்
    2. ஓடிசா
    3. ஜம்முகாஷ்மீர்
    4. பீகார்

  3. 42 வது அரசியலமைப்பு திருத்தம் ஆண்டு
    1. 1976
    2. 1977
    3. 1978
    4. 1986

  4. கீழ்கண்டவற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு
    1. 20 வது சட்ட பிரிவு - ஒருவரை தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடைவிதிக்கிறது
    2. 22 வது சட்ட பிரிவு - குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்கிறது
    3. 23 வது சட்ட பிரிவு - விசாரணையின்றி கைது செய்ய கூடாது
    4. 21 வத சட்ட பிரிவு - தனிமனித சுதந்திரம்

  5. குடிமக்களின் அடிப்படை கடைமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்பு திருத்தம்
    1. 32
    2. 48
    3. 45
    4. 42

  6. சிறுபான்மையாளர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவு
    1. 31
    2. 30
    3. 29
    4. 28

  7. தமிழ் நாட்டில் சட்டமன்ற பேரவை நீக்கப்பட்ட ஆண்டு
    1. 1985
    2. 1987
    3. 1986
    4. 1984

  8. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
    1. 1986
    2. 1987
    3. 1985
    4. 1984

  9. பொருத்துக
    (A) தேசிய நுகர்வோர் தினம் (1) மே 11

    (B) உலக நகர்வோர் தினம் (2) ஜீலை 11
    (C) மக்கள் தொகை தினம் (3) டிசம்பர் 24
    (D) தேசிய தொழில் நுட்ப தினம் (4) மார்ச் 15
    1. 3 4 1 2
    2. 4 3 2 1
    3. 3 4 2 1
    4. 1 2 3 4

  10. ISO எந்த ஆண்டு துவங்கப்பட்டது
    1. 1947
    2. 1945
    3. 1948
    4. 1949



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!