நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 7

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    (i) 1872 ல் முதலாவது அகில இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது
    (ii) 1881 லிருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.
    (iii) 1920 ல் மக்கள் தொகை மெதுவாக உயர்ந்த்து
    1. 1 2 3 தவறு
    2. 1 2 சரி 3 தவறு
    3. 1 2 3 சரி
    4. 1 சரி 2,3 தவறு

  2. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. பஞ்சாயத்து ராஜ்ஜியம் அறிமுகம் செய்த முதல் மாநிலம் - பீகார்
    2. அசோக் மேத்தா குழு - 1977
    3. அரசியலமைப்பு 40 ம் அங்கம் - கிராம பஞ்சாயத்துகளை அடிப்படையாக கொண்டது
    4. பல்வேந்தராய் மேத்தா குழு - 1957

  3. தவறான பொருத்தம் எது
    1. 73 வது திருத்தம் - பஞ்சாயத்து அமைப்பு
    2. நகர பஞ்சாயத்து- 20 வகை அதிகாரங்கள்
    3. கிராம பஞ்சாயத்து- 29 வகை அதிகாரங்கள்
    4. 74 வது திருத்தம்- நகர்பாலிகா

  4. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
    1. 73வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1993
    2. உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை ரிப்பன் பிரபு
    3. மாநகராட்சியின் தந்தை மாநகராட்சி ஆணையர்
    4 கிராம பஞ்சாயத்து 500 மக்கள் தொகையை கொண்டுள்ள அமைப்பாகும்
    1. 1,2,4 சரி 3 தவறு
    2. 1,2,3,சரி 4 தவறு
    3. 1,2 சரி 3,4 தவறு
    4. அனைத்தும் சரி

  5. அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
    1. 1955
    2. 1956
    3. 1964
    4. 1963

  6. பொருத்துக
    (A) இன ஒதுக்கல் கொள்கை (1) 1956
    (B) காத்தமாண்டு மாநாடு (2) 1985
    (C) சார்க் மாநாடு (3) 1990
    (D) சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கல்(4) 1955
    1. 1 2 3 4
    2. 3 4 2 1
    3. 4 3 2 1
    4. 3 4 1 2

  7. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்து தனி நாடு ஆன ஆண்டு
    1. 1971
    2. 1972
    3. 1973
    4. 1974

  8. இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர்
    1. ஒய்.சி.மோடி
    2. சம்பத்
    3. அச்சல் குமர் ஜோதி
    4. நசீம் ஜெய்தி

  9. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. ஐ.நா வின் தற்போதைய பொதுச்செயலர் - ஆண்டோனியோ குட்டெரெஸ்
    2. ஐ,நா சுற்றுசூழல் மற்றும் மேம்பாடு மாநாடு (ரியோ டி ஜெனிரோ) -1992
    3. ஐ.நா வின் பொன் விழா ஆண்டு -1995
    4. தொடர் அணு சோதனை தடைச்சட்டம் - 1993

  10. சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்த நீக்கப்பட்ட ஆண்டு
    1. 1977
    2. 1978
    3. 1976
    4. 1975



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!