நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 8

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. தவறான பொருத்தம் தேர்ந்தெடு
    1. பகுஜன் சமாஜ்வாதி -1972
    2. இந்திய பொதுவுடைமை கட்சி -1924
    3. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு -1885
    4. ராஷ்டிரிய சுயம் சேவச் சங்கம் (RSS) -1925

  2. சரியாக பொருந்தியுள்ளதை எழுது
    1. தி.மு.க - 1948
    2. நீதிகட்சி - 1918
    3. திராவிடர் கழகம் - 1943
    4. திராவிட சங்கம் - 1912

  3. கூட்டாட்சி என்ற வார்த்தை எம்மொழியிலிருந்து பெறப்படுகிறது.
    1. பிரஞ்சு
    2. இலத்தீன்
    3. ஈப்ரு
    4. சமஸ்கிருதம்

  4. இந்தியாவில் புதிய தொழிற் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
    1. 1994
    2. 1992
    3. 1991
    4. 1990

  5. சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுத்து எழுதுக
    1. 1வது ஐந்தாண்டு திட்டம் - விவசாயம்
    2. 2வது ஐந்தாண்டு திட்டம் - தொழில்
    3. 5வது ஐந்தாண்டு திட்டம் - வறுமை
    4. 9வது ஐந்தாண்டு திட்டம் - பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி

  6. இந்தியாவில் நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
    1. 1966
    2. 1969
    3. 1963
    4. 1962

  7. டாக்டர் முத்துலட்சுமி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
    (i) இவர் 1886 ஆம் ஆண்டு ஜீலை 30 இல் புதுக்கோட்டையில் பிறந்தார்
    (ii) சென்னை மருத்துவக் கல்லூரியில் 1912 ஆம் ஆண்டில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி
    (iii) 1930 இல் அடையாறில் ஒளவை இல்லத்தை நிறுவினார்.
    (iv) சட்டமன்றத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தார்
    (v) இவருக்கு நடுவண் அரசு 1956 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கியது
    1. I,ii,iii சரி ,iv,v தவறு
    2. I,ii,iii, iv சரி , v தவறு
    3. I,ii, iv சரி, iii,v தவறு
    4. அனைத்தும் சரி

  8. பொருத்துக
    (A) 1938 (1) தேசிய திட்டக்குழு
    (B) 2000 (2) தேசிய மக்கள் தொகை கொள்கை
    (C) 1950 (3) இந்திய திட்டக்குழு
    (D) க1985 (4) கட்சி தாவல் தடைசட்டம்
    1. 4 3 2 1
    2. 3 4 1 2
    3. 1 2 3 4
    4. 3 4 2 1

  9. சர்வதேச மனித உரிமை ஆண்டு
    1. 1965
    2. 1966
    3. 1967
    4. 1968

  10. 8 வது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன
    1. 18
    2. 22
    3. 16
    4. 14



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!