நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - நடப்பு நிகழ்வுகள் தேர்வு

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான மொத்த தொகையான ரூ.33 கோடியில், தமிழக அரசு வழங்கியுள்ள பங்கு.
    1. ரூ. 6 கோடி
    2. ரூ. 23 கோடி
    3. ரூ. 9.75 கோடி
    4. ரூ. 19.25 கோடி

  2. ”பன்வாரிலால் புரோஹித்” அவர்கள் தமிழகத்தின் எத்தனையாவது ஆளுநராக பதவியேற்றுள்ளார்?
    1. 20 ஆவது
    2. 21 ஆவது
    3. 19 ஆவது
    4. 18 ஆவது

  3. தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் செயல்பாட்டிற்கு வந்துள்ள மாவட்டம் ?
    1. ஈரோடு
    2. சென்னை
    3. மதுரை
    4. கோயம்பத்தூர்

  4. இந்தியாவிலேயே தூய்மையான சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவில்
    1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
    2. சபரிமலை ஐயப்பன் கோவில்
    3. அம்ரித்சர் பொற்கோவில்
    4. திருப்பதி கோவில்

  5. பின்வருபவற்றுள், இந்திய அரசின் ”பாரத் நெட்” திட்டத்தை செயல்படுத்துவதில் பங்குபெறாத பொதுத்துறை நிறுவனம்
    1. பவர் கிரிட் கார்ப்பரேசன் (Power Grid Corporation of India)
    2. பி.எஸ்.என்.எல் (Bharat Broadband Network Ltd)
    3. ரெயில்டெல் கார்ப்பரேசன் (RailTel Corporation of India (RailTel))
    4. பி.எச்.இ.எல் (Bharat Heavy Electronics Ltd)

  6. மத்திய அரசினால், பள்ளிப் பாடப்புத்தகங்களில், அடுத்த கல்வியாண்டிலிருந்து “முதல் இந்திய சுதந்திரப் போர்” என மாற்றியமைக்கப்படும் ”பைக்கா கிளர்ச்சி” நடைபெற்ற ஆண்டு ?
    1. 1806
    2. 1817
    3. 1825
    4. 1803

  7. ”சர்வதேச பொம்மை திருவிழா 2017” நடைபெற்ற நகரம்
    1. கல்கத்தா
    2. மும்பை
    3. அமராவதி
    4. புது தில்லி

  8. ”தீவிர இந்திரா தனுஷ் திட்டம்” (Intensified Mission Indradhanush) பின்வரும் எதனுடன் தொடர்புடையது.
    1. எல்லை பாதுகாப்பு நடவடிக்கை
    2. மேற்கண்ட எதுவுமில்லை
    3. குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான தடுப்பூசி
    4. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை

  9. பொருத்துக
    விருதின் பெயர் சாதனையாளர்
    (i) மான் பூக்கர் பரிசு 2017 (a) கஸுவோ இஷிகுரோ
    (ii) மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2017 (b) கிப் எஸ் தோர்ன்
    (iii) இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017(C) ஜெப்ரி ஹால்
    (iv) இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2017 (d) ஜியார்ஜ் சாண்டர்ஸ்
    1. b c a d
    2. d c b a
    3. c a d b
    4. a d b c

  10. சம்பூர்ண பீமா கிராம் யோஜனா” திட்டம் தொடர்புடையது.
    1. கிராமப்புற குடிநீர் இணைப்பு
    2. கிராமப்புற சாலைகள் மேம்பாடு
    3. கிராமப்புற கழிப்பறை வசதி
    4. கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!