நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - நடப்பு நிகழ்வுகள் தேர்வு

பாடப்பகுதி : நடப்பு நிகழ்வுகள்

  1. மத்திய அரசின் “செளபாக்யா திட்டத்தின்” கீழ், எந்த ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
    1. 2018, ஜீன்
    2. 2018, டிசம்பர்
    3. 2019, ஜீன்
    4. 2019, மார்ச்

  2. இந்திய - சீனா உறவுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?
    1. சுஷ்மா சுவராஜ்
    2. சசி தரூர்
    3. அருண் ஜெட்லி
    4. நிர்மலா சீதாராமன்

  3. சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் புதிய பெயர்.
    1. தீன்தயாள் துறைமுகம்
    2. மகாத்மா காந்தி துறைமுகம்
    3. அடல் பிகாரி வாஜ்பாய் துறைமுகம்
    4. சர்தார் வல்லபாய் பட்டேல் துறைமுகம்

  4. ”சுரக்ஷா ரோந்து கப்பலை” (INCG வருணா) இந்தியாவிடமிருந்து நன்கொடையாகப் பெற்றுள்ள நாடு.
    1. வங்காளதேசம்
    2. பூட்டான்
    3. இலங்கை
    4. ஆப்கானிஸ்தான்

  5. ஐக்கிய நாடுகளவை தினம்
    1. அக்டோபர் 15
    2. அக்டோபர் 24
    3. அக்டோபர் 26
    4. அக்டோபர் 31

  6. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வமாக தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நாடு.
    1. ஜிபூட்டி
    2. எத்தியோப்பியா
    3. நேபாளம்
    4. தென் ஆப்பிரிக்கா

  7. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறியுள்ள முதல் நாடு.
    1. ஆப்கானிஸ்தான்
    2. எத்தியோப்பியா
    3. புரூண்டி
    4. பாகிஸ்தான்

  8. பின்வருபவைகளில், ” BIMSTEC ” அமைப்பில் உறுப்பினரல்லாத நாடு.
    1. பிரேசில்
    2. ஸ்ரீலங்கா
    3. இந்தியா
    4. வங்காளதேசம்

  9. பின்வரும் கூட்டு இராணுவப்பயிற்சிகளில், தவறாகப் பொருந்தி இருப்பதைக் குறிப்பிடுக.
    1. DREE - அமெரிக்கா & வங்காளதேச
    2. Passage Exercise (PASSEX) – இந்தியா & ஜப்பான்
    3. INDRA - இந்தியா & ரஷியா
    4. Mitra Shakti - இந்தியா – இஸ்ரேல்

  10. இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி.
    1. சுவாதி பட்டாச்சாரியா
    2. ஜோய்தா மாண்டல்
    3. சோனியா ஜிண்டால்
    4. சம்யுக்தி ஜானகி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!