நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு மாதிரித் தேர்வு - 4


  1. கீழ்கண்டவற்றில் குடியரசுதலைவர் கால முறைப்டி வரிசைப்படுத்துக
    1. டாக்டர் ராஜேந்திர பிரசாத், V.V. கிரி, பக்ருதின் அலி, நீலம் சஞ்சீவரெட்டி
    2. டாக்டர் ராஜேந்திர பிரசாத், V.V. கிரி, நீலம் சஞ்சீவரெட்டி, பக்ருதின் அலி
    3. டாக்டர் ராஜேந்திர பிரசாத், நீலம் சஞ்சீவிரெட்டி, பக்ருதீன், V.V. கிரி
    4. டாக்டர் ராஜேந்திர பிரசாத், நீலம் சஞ்சீவ்ரெட்டி, V.V. கிரி, பக்ரூதின் அலி

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த சட்டம் - 2005
    2. சி.பி.ஐ - 1963
    3. நிதி அயோக் - 2015
    4. தேசிய வளர்ச்சிக்குழு - 1952

  3. பொருத்துக
    (1) குறிக்கோள் தீர்மானம் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொல்ளப்பட்ட நாள் (a) ஜனவரி 22, 1947
    (2) மத்திய நிர்வாக தீர்ப்பாய சட்டம் (b) 1985
    (3) SC/ST (கொடுமைப்படுத்துதல்) தடைச்சட்டம் (c) 1989
    (4) குறிக்கோள் தீர்மானம் (d) டிசம்பர் 13, 1946
    1. a b d c
    2. a b c d
    3. c a d b
    4. a d b c

  4. தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. சென்னை - 1996
    2. கிருஷ்ணகிரி - 2004
    3. திருப்பூர் - 2008
    4. அரியலூர் - 2009

  5. மதராஸ் மகாணம் எப்போது தமிழ்நாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    1. 1966
    2. 1969
    3. 1968
    4. 1967

  6. கீழ்கண்டவற்றில் தவறாக இடம் பெற்றவை
    1. தமிழ்நாட்டின் குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டம் (2011) - கடலூர்
    2. தமிழ் நாட்டின் பாலின விகிதம் - 995
    3. தமிழ் நாட்டின் கல்வியறிவு 2011 - 80.33%
    4. தமிழ் நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி 2011 - 555 ச.கி.மீ

  7. கீழ்கண்டவற்றில் தவறாக இடம் பெற்றவை
    1. தேசிய கீதம் அரசியலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி 24, 1950
    2. தேசிய கொடி அரசியலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு - ஜீலை 22, 1947
    3. தேசிய நாட்காட்டி அரசியலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு - மார்ச் 22, 1957
    4. தேசிய பாடல் அரசியலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி 26, 1950

  8. விதி 32-ஐ இந்திய அரசியலமைப்பின் இதயமும், ஆன்மாவுமாகும் (heart and soul) எனக்கூறியவர்.
    1. சர்தார் வல்லபாய் பட்டேல்
    2. டாக்டர் அம்பேத்கர்
    3. ஜவகர்லால் நேரு
    4. மகாத்மா காந்தி

  9. ஓர் இலட்சிய அரசில் 5040 குடிமக்கள் போதுமானது எனக் கூறியவர்
    1. சாக்ரடிஸ்
    2. மால்தஸ்
    3. பிளாட்டோ
    4. அரிஸ்டாட்டில்

  10. தற்கால மனு என்றழைக்கப்படுபவர்
    1. டாக்டர் B.R. அம்பேத்கர்
    2. டாக்டர் ராஜேந்திர பிரசாந்த்
    3. நேரு
    4. வல்லபாய் பட்டேல்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!