நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு மாதிரித் தேர்வு - 3


  1. கீழ்கண்டவற்றில் தவறாக இடம்பெற்றவை
    1. ஆஸ்திரேலியா - பொதுபட்டியல்
    2. அமெரிக்கா - சுதந்திரமான நீதியமைப்பு
    3. பிரிட்டிஷ் - சட்டம் இயற்றும் முறை
    4. ஜெர்மனி - மத்திய அரசுடன் கூடிய கூட்டாச்சி முறை

  2. பொருத்துக.
    (1) 7வது (1956) சட்ட திருத்தம் (a) மணிப்பூரி, கொங்கணி, நேபாளி
    (2) 86 வது (2002) சட்டதிருத்தம் (b) டோக்ரி, போடோ, மைதிலி
    (3) 92வடு (2003) சட்டதிருத்தம் (c) 6 முதல் 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி
    (4) 71வது (1992) சட்ட திருத்தம் (d) மாநிலங்கள் மறுசீரமைப்பு
    1. a c d b
    2. d c b a
    3. c d b a
    4. a b d c

  3. பொருத்துக
    உயர் நீதிமன்றங்கள் ஆண்டு
    (1) அலகாபாத் (a) 1975
    (2) மெட்ராஸ் (b) 2000
    (3) கௌகாத்தி (c) 1966
    (4) சிக்கிம் (d) 1948
    (5) ஜார்கண்ட் (e) 1862
    (6) தில்லி (f) 1866
    1. e d f b c a
    2. a b c d e f
    3. f e d a b c
    4. a b c e f d

  4. பொருத்துக
    மாநிலம் உருவான ஆண்டு
    (1) குஜராத் (a) 1971
    (2) பஞ்சாப் (b) 2000
    (3) ஹிமாச்சல பிரதேசம் (c) 1972
    (4) மணிப்பூர் (d) 1966
    (5) கோவா (e) 1987
    (6) உத்தராஞ்சல் (f) 1961
    1. f d a c e b
    2. e d f b c a
    3. a b c d e f
    4. f e d a b c

  5. சிறு அரசியலமைப்பு என்றழைக்கப்படும் திருத்தம்
    1. 42
    2. 43
    3. 44
    4. 41

  6. தமிழ்நாட்டின் இட ஓதுக்கீடு சட்டம் 1994 ல் எந்தத் திருத்தத்தின் மூலம் 9 வது , அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
    1. 88 வது திருத்தம்
    2. 76 வது திருத்தம்
    3. 77 வது திருத்தம்
    4. 78 வது திருத்தம்

  7. சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தை தெரிவித்தவர்
    1. அரிஸ்டாடில்
    2. பிளட்டோ
    3. யு.ஏ. டைசி
    4. நேரு

  8. கீழ்கண்டவற்றுள் தவறாக இடம்பெற்றவை
    1. இந்திய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் - 3
    2. 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கும் ஷரத்து - 326
    3. தேசிய அவசர நிலை பிரகடனம் இதுவரை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது - மூன்று முறை
    4. பொதுக்கணக்கு குழுவின் தலைவர் - எதிர்கட்சி தலைவர்

  9. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டவை
    1. தனிப்பட்ட அரசியலமைப்பு கொண்டுள்ள இந்திய மாநிலம் -ஜம்முகாஷ்மீர்
    2. இந்திய அரசியலமைப்பு முதன் முதலாக திருத்தப்பட்ட ஆண்டு -1951
    3. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் -சரோஜினி நாயுடு
    4. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு தெவைப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -மொத்த உறுப்பினர்களில் 10ல் 2 பங்கு

  10. கீழ்க்கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. தேசிய பாதுகாப்புச் சட்டம் - 1980
    2. இந்திய குடியுரிமைச் சட்டம் – 1952
    3. குழந்தைகள் உரிமைகள் ஆணைய சட்டம் - 2005
    4. தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம் – 1994



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!