நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு மாதிரித் தேர்வு - 2


  1. கீழ்காணும் எந்தவொரு வார்தை 42 வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் மூலம் சேர்க்கப்படவில்லை
    1. ஒருமைப்பாடு
    2. இறையாண்மை
    3. மதச்சார்பின்மை
    4. சமதர்மம்

  2. இந்திய அரசியலமைப்பு எதிலிருந்து அதிகாரத்தை பெறுகிறது.
    1. இந்திய மக்கள்
    2. இந்திய அரசு
    3. அரசியலமைப்பில்
    4. முகவுரை

  3. 1956 ம் அண்டு மாநில மறு ஆய்வு சட்டத்தின் கீழ் எவை உருவாக்கப்பட்டது.
    1. 16 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசம்
    2. 13 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசம்
    3. 14 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசம்
    4. 15 மாநிலங்கள் 5 யூனியன் பிரதேசம்

  4. பொருத்துக
    (1) ஷரத்து 14 (a) ராணுவம், கல்வி தகுதி அல்லாத பிறப்ட்டங்கள் ஒழிக்கப்படுதல்
    (2) ஷரத்து 15 (b பொது வேலையமர்த்துதலில் சம்மான வாய்ப்புகள்
    (3) ஷரத்து 16 (c) தீண்டாமை ஒழிப்பு
    (4) ஷரத்து 17 (d) மதம், இனம், சாதி, பாலினம் வேறுபடுத்தலுக்கு தடை
    (5) ஷரத்து 18 (e) சட்டத்தின் முன் அனைவரும் சமம்
    1. e b c a d
    2. d b c a e
    3. a b c e d
    4. e d b c a

  5. எந்த அரசியலமைப்பு சட்டதிருத்தம் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிந்து நீக்கப்பட்டது.
    1. 44 வது சட்டத்திருத்தம் 1978
    2. 73 வது சட்டத்திருத்தம் 1992
    3. 74 வது சட்டத்திருத்தம் 1992
    4. 42 வது சட்டத்திருத்தம் 1976

  6. எந்த ஆண்டு முதன் முதலாக நம்பிகையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
    1. 1960
    2. 1967
    3. 1964
    4. 1963

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. ஷரத்து 143 - குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் ஆலோசனை பெரும் அதிகாரம்
    2. ஷரத்து 243 B - நகராட்சிகளின் அரசியலமைப்பு
    3. ஷரத்து 315 - மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
    4. ஷரத்து 148 - இந்தியாவின் தலைமை தணிக்கை மற்றும் கணக்காய்வுத் தலைவர் பதவி

  8. கட்சிதாவல் தடை சட்டம் பற்றிய கூற்று ஆராய்க
    (1) 1985 ல் 52 வது சட்ட திருத்த சட்டம் மூலம் இது கொண்டு வரப்பட்டது
    (2) இது பத்தாவது அட்டவணையில் உள்ளது
    (3) ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் நாடாளுமன்ற (அ) சட்டமன்ற உறுப்பினர் தகுதியிழந்தவராவர்
    1. 1, 2 சரி, 3 தவறு
    2. 1, 3 சரி, 2 தவறு
    3. அனைத்தும் சரி
    4. 1 சரி, 2,3 தவறு

  9. பொருத்துக
    (1) ஷரத்து 280 (a) ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
    (2) ஷரத்து 370 (b) மத்திய நிதி குழு
    (3) ஷரத்து 360 (c) நிதி நெருக்கடி
    (4) ஷரத்து 262 (d) இருமாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்சினைபற்றி கூறுகிறது
    1. b a c d
    2. d e b a
    3. b c a d
    4. a b c d

  10. பொருத்துக

    (1) ஷரத்து 371 (a) மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து
    (2) ஷரத்து 371 A (b) நாகாலாந்து மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து
    (3) ஷரத்து 371 B (c) அசாம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து
    (4) ஷரத்து 271 F (d) சிக்கிம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து
    1. a d c b
    2. a b c d
    3. d e b a
    4. b c a d



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!