Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தேசிய உயிரி - மருந்து திட்டம் (National Biopharma Mission)

  • தேசிய உயிரி - மருந்து திட்டம் (National Biopharma Mission)  2017 ஆம் ஆண்டு ரூ.1500 கோடி செலவில் (50% உலக வங்கி கடனுதவியுடன்) தொடங்கப்பட்டது. 
  • ’உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுண்சில்’ (Biotechnology Industry Research Assistance Council (BIRAC)) மூலம் நிறைவேற்றப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.