நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Quiz 29-30 September 2020


1. ’கேட் கியூ வைரஸ்’ ('Cat Que' virus) என்ற புதிய வைரஸ் பின்வரும் எந்த நாட்டில் தோன்றியுள்ளது ?
 1. அமெரிக்கா
 2. வட கொரியா
 3. சீனா
 4. ரஷியா

2. இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணைய (Telecom Regulatory Authority of India - TRAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
 1. எஸ்.சி.ஷர்மா
 2. பி.டி.வாகேலா
 3. அருண் சோமசங்கர்
 4. குஷி சிந்தாலியா

3. தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 2020 ல் அனுமதி வழங்கியது. அவைகளில், தமிழகத்த்தில் புதிய கிளை அமையவுள்ள இடம் எது ?
 1. சென்னை
 2. திருச்சி
 3. மதுரை
 4. கோயம்புத்தூர்

4. தேசிய தன்னார்வ இரத்த தான தினம்
 1. செப்டம்பர் 28
 2. செப்டம்பர் 29
 3. செப்டம்பர் 30
 4. அக்டோபர் 1

5. ரஷிய கிராண்ட் பிரிக்ஸ் 2020 (Russian Grand Prix 2020) கார்பந்தைய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள வால்டெரி விக்டர் போட்டாஸ் எந்த நாட்டவர் ?
 1. பின்லாந்து
 2. ஜெர்மனி
 3. இங்கிலாந்து
 4. ஸ்வீடன்

6. ‘A Bouquet of Flowers’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்
 1. கிருஷ்ணா சாக்ஷேனா
 2. வித்யா ஷாகர்
 3. ஷப்னா முகர்ஜி
 4. ராஜேஸ்வரி

7. பசுபிக் ஆசியா பயண சங்கத்தின் கிராண்ட் பட்டம் 2020 (Pacific Asia Travel Association (PATA) Grand Title) ஐ வென்றுள்ள மாநிலம் ?
 1. தமிழ்நாடு
 2. கர்நாடகா
 3. கேரளா
 4. தெலுங்கானா

8. பின்வருபவற்றுள், இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு முகமையின் ( Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA)) கிளை அலுவலகம் இல்லாத நகரம் எது ?
 1. மும்பை
 2. சென்னை
 3. ஹைதராபாத்
 4. பெங்களூரு

9. ’இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின்’ (Film and Television Institute of India, FTII) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
 1. சேகர் கபூர்
 2. ஷா அகமது
 3. ஸ்வர்னசிங் படேல்
 4. சுனிதா முகர்ஜி

10. "ஜிமெக்ஸ்-2020” (JIMEX-2020) என்ற பெயரில், 26-28 செப்டம்பர் 2020 தினங்களில், இந்தியாவுடன் கடற்படை ஒத்திகை மேற்கொண்ட நாடு எது ?
 1. ஆஸ்திரேலியா
 2. ஜப்பான்
 3. இஸ்ரேல்
 4. ரஷியாAnnouncement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard