Home Current Affairs Quiz TNPSC Current Affairs Quiz 8-9 September 2020 TNPSC Current Affairs Quiz 8-9 September 2020 Save job vacancies Saved Share 1. இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு எத்தனை சதவீதம் 32 சதவீதம் 26 சதவீதம் 21 சதவீதம் 16 சதவீதம் 2. “தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020” இன் படி, 2025ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியினை, எவ்வளவு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ? 60 பில்லியன் அமெரிக்க டாலர் 75 பில்லியன் அமெரிக்க டாலர் 100 பில்லியன் அமெரிக்க டாலர் 125 பில்லியன் அமெரிக்க டாலர் 3. கரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை அதிக அளவில் கொள்முதல் செய்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ள ஐ.நா. அமைப்பு எது ? ஐ.நா. குழந்தைகளுக்கான நிதி அமைப்பு ஐ.நா. வளர்ச்சி நிதி ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டம் உலக வர்த்தக நிறுவனம் 4. செப்டம்பர் 2020 ல் ”ஹைசென் புயல்” (Typhoon Haishen) என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கிய நாடு சீனா ஜப்பான் மெக்சிகோ வட கொரியா 5. 5-9-2020 அன்று “ஜி-20 கல்வி அமைச்சர்கள் இணையதள கூடுகையை” ( G20 Education Ministers Meet ) முன்னின்று நடத்திய நாடு ? அமெரிக்கா ரஷியா சவூதி அரேபியா மெளரீசியஸ் 6. கரோனா சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்காக கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை அறிவிப்பது தொடா்பாக பரிந்துரைக்க ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் தலைவர் யார் ? ரகுராம் ராஜன் சுந்தர் கணேஷ் மாலவியா சுமந்த் ராமன் கே.வி.காமத் 7. “இந்திரா நேவி 2.0” (INDRA NAVY – 2.0) என்ற பெயரில் 4-5 செப்டம்பர் 2020 தினங்களில் இந்தியாவுடன் கூட்டு கடற்படை ஒத்திகையில் ஈடுபடுட்டுள்ள நாடு எது ? ரஷியா அமெரிக்கா ஜப்பான் மாலத்தீவு 8. ‘சுக்கா, மிளகா சமூகநீதி’ என்ற பெயரில் புதிய புத்தகத்தை எழுதியுள்ளவர் தொல்.திருமாவளவன் மருத்துவர் ராமதாஸ் திருமுருகன் காந்தி ஆளூர் நவாஸ் 9. "அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் (All India Tennis Association(AITA)) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ? அனில் ஜெயின் அசோக் அமிர்தராஜ் மகேஷ் பூபதி விஜய் அமிர்தராஜ் 10. உலக பல்பரிணாம வறுமைக் குறியீட்டில் (Multidimensional Poverty Index), இந்தியா பெற்றுள்ள இடம் 32 வது 47வது 58 வது 62 வது Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link Join the conversation Post a Comment Post a Comment