நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Online Test 1-2 October 2020


1. அனைத்து சீன அந்நிய முதலீட்டு திட்டங்களையும் ஆராய இந்திய அரசு 1-10-2020 அன்று அமைத்துள்ள குழுவின் தலைவர் யார் ?
  1. ரகுராம் ராஜன்
  2. சுமந்த் கிருஷ்ணா
  3. கிருஷ்ணகுமார் பல்லா
  4. அஜய் குமார் பல்லா

2. ஐக்கிய நாடுகளவையின் பொது சபையின் 75 வது கூடுகைக்கு (75th session of the United Nations General Assembly (UNGA 75) ) தலைமை தாங்கிய வோல்கன் போஷ்கிர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
  1. ஜெர்மனி
  2. பிரான்ஸ்
  3. துருக்கி
  4. ரஷியா

3. இந்தியா, 100 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை மற்றும் 22, 000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானத்தை பின்வரும் எந்த நாட்டிற்கு அமைத்து கொடுக்கவுள்ளது ?
  1. இலங்கை
  2. வங்காளதேசம்
  3. நேபாளம்
  4. மாலத்தீவு

4. உலக சைவ உணவு தினம் (World Vegetarian Day )
  1. அக்டோபர் 2
  2. அக்டோபர் 1
  3. செப்டம்பர் 30
  4. செப்டம்பர் 29

5. கம்போடியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்
  1. சுமதி ஆனந்த்
  2. சுரேஷ் பட்டேல்
  3. தேவயானி கோபரகடே
  4. சுமந்த் ராமன்

6. உலகின் முதல் சிறுகோள் சுரங்க ரோபோவை (first asteroid mining robot) நவம்பர் 2020 ல் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது ?
  1. சீனா
  2. ரஷியா
  3. ஜப்பான்
  4. அமெரிக்கா

7. ஜூன் 2020 மாத இறுதியில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் எவ்வளவு ?
  1. ரூ.29.12 லட்சம் கோடி
  2. ரூ.38.47 லட்சம் கோடி
  3. ரூ.40.78 லட்சம் கோடி
  4. ரூ.78.13 லட்சம் கோடி

8. இந்தியா - சீனா இடையே 5 அம்ச மாஸ்கோ உடன்பாடு செய்துகொள்ளப்பட்ட தினம் ?
  1. 27 ஜனவரி 2020
  2. 30 மார்ச் 2020
  3. 15 ஏப்ரல் 2020
  4. 10 ஆகஸ்டு 2020

9. ’ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா ’ புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள நாடு எது ?
  1. துபாய்
  2. ஜோர்டன்
  3. குவைத்
  4. கத்தார்

10. அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு மற்றும் அடைவுக்கால திட்டத்தை (Ambedkar Social Innovation and Incubation Mission) அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது ?
  1. நிதி அமைச்சகம்
  2. மனித வள அமைச்சகம்
  3. அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம்
  4. சமூக நீதி அமைச்கம்



Announcement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard