-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 10-14 October 2020


1. இந்தியாவின் மற்றும் தெற்காசியாவின் முதலாவது அதிநவீன உற்பத்தி மையம் (AMHUB - Advanced Manufacturing Hu எங்கு அமையவுள்ளது?
  1. டில்லி
  2. கர்நாடகம்
  3. தமிழ்நாடு
  4. ஆந்திரா

2. தற்போதைய நிதி அயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் யார்?
  1. திப்தி ரஜேஷ்
  2. அருந்ததி ராய்
  3. மேரி கோச்
  4. அமிதாப்காந்த்

3. பொதுக் கல்வித் துறையை (public education sector) முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கியுள்ள (completely digital) இந்தியாவின் முதல் மாநிலம் எது?
  1. கேரளா
  2. டில்லி
  3. தமிழ்நாடு
  4. ஆந்திரா

4. பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்” (“Tech for Tribals”) எனும் புதிய முன்னெடுப்பை சட்டீஸ்கர் சிறு காடுகள் உற்பத்தி கூட்டமைப்பை ( Minor Forest Produce Federation), பின்வரும் எந்த நிறுவனத்துடன் இணைந்து மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ’இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு’ ( Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFE ) 12-10-2020 அன்று தொடங்கியுள்ளது?
  1. ஐ.ஐ.டி, சென்னை
  2. ஐ.ஐ.டி, கான்பூர்
  3. ஐ.ஐ.டி, டில்லி
  4. ஐ.ஐ.டி, மும்பை

5. ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக அர்ப்பணிப்புள்ள நாடுகளின் பட்டியலில் ( Commitment to Reducing Inequality (CRI) Index) இந்தியாவின் இடம்?
  1. 130
  2. 127
  3. 129
  4. 128

6. 100% வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் திட்டத்தின்’ (Jal Jeevan Mission (JJM)) கீழ், கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பயன்பாட்டிலுள்ள வீட்டு குடிநீர் இணைப்பு (Functional Household Tap Connections) வழங்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் (Har Ghar Jal) எனும் பெருமையை பெற்றுள்ள மாநிலம் எது?
  1. தெலுங்கனா
  2. தமிழ்நாடு
  3. ஆந்திரா
  4. கோவா

7. உலகின் முதலாவது புகை கோபுரம் எங்கு உள்ளது?
  1. இந்தியா
  2. ஜப்பான்
  3. சீனா
  4. ரஷ்யா

8. உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனமாக இடம் பிடித்துள்ள நிறுவனம்?
  1. அசென்ச்சர்(Accenture)
  2. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
  3. ரிலையன்ஸ்
  4. மகேந்திரா

9. பொருத்துக
(a) பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் – 1. அக்டோபர் 9
(b) உலக மனநல தினம் – 2. அக்டோபர் 11
(c) உலக அஞ்சல் தினம் – 3. அக்டோபர் 13
(d) சா்வதேச பெண் குழந்தைகள் தினம் – 4. அக்டோபர் 10
  1. a-3, b-4, c-1, d-2
  2. a-1, b-4, c-3, d-2
  3. a-4, b-1, c-2, d-3
  4. a-1, b-2, c-3, d-4

10. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2020 பெற்றவர் யார்?
  1. பால் ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன்
  2. ரோஜர் பென்ரோஸ்
  3. ரெயின்ஹார்டு ஜென்சல்
  4. ஆண்ட்ரியா கெஸ்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.