Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Quiz 23-26 November 2020


1. ”பசு கேபினட்” (‘Gau Cabinet’ ) என்ற பெயரில் பசுக்கள் பாதுகாப்பிற்கான அமைப்பை உருவாக்கியுள்ள மாநிலம்
  1. குஜராத்
  2. உத்திரபிரதேசம்
  3. மத்திய பிரதேசம்
  4. ஹரியானா

2. சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை (Solar Powered Ironing Cart) கண்டுபிடித்ததற்காக, ஸ்வீடன் நாட்டில் 'மாணவர் பருவநிலை விருது 2020' (Children’s Climate Prize 2020 ) பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்ட சிறுமி
  1. வினிஷா உமாசங்கர்
  2. சுஜிதா சாம்சன்
  3. பிரமிளா குமாரவேல்
  4. ஜெரின் சர்மிளா

3. நவம்பர் 2020 ல் காலமான, பிரபல கால்பந்து வீரர் மரடோனா எந்த நாட்டவர் ?
  1. சுவிட்சர்லாந்து
  2. அர்ஜெண்டீனா
  3. ஜெர்மனி
  4. பிரான்ஸ்

4. உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் முதலிடத்திலுள்ள நகரம் எது ?
  1. புது தில்லி, இந்தியா
  2. காத்மண்டு, நேபாளம்
  3. லாகூர், பாகிஸ்தான்
  4. பாரிஸ், பிரான்ஸ்

5. உலகளவில் புதுப்பிக்கத்தக்க மின் திறனில் இந்தியா பெற்றுள்ள இடம்
  1. 2வது
  2. 3வது
  3. 4வது
  4. 5வது

6. வங்கிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், லட்சுமி விலாஸ் வங்கியை (Lakshmi Vilas Bank) வங்கி பின்வரும் எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது ?
  1. டிபிஎஸ் வங்கி
  2. கரூர் வைஷ்யா வங்கி
  3. ஸ்டேட் ஃபாங்க் ஆஃப் இந்தியா
  4. கனரா வங்கி

7. 25-11-2020 அன்று நூற்றாண்டு விழாவை அனுசரித்த இந்திய பல்கலைக்கழகம்
  1. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
  2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
  3. சென்னை பல்கலைக்கழகம்
  4. லக்னோ பல்கலைக்கழகம்

8. ”ஆவாஸ் தினம்” / “வீட்டுவசதி தினம்” (Awaas Diwas)
  1. நவம்பர் 17
  2. நவம்பர் 19
  3. நவம்பர் 20
  4. நவம்பர் 21

9. ”சாங்கி-5” (Chang’e-5) என்ற பெயரில் நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வருவதற்கான விண்கலத்தை 24-11-2020 அன்று வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ள நாடு எது ?
  1. சீனா
  2. ஜப்பான்
  3. ரஷியா
  4. பிரான்ஸ்

10. 48 வது சர்வதேச எம்மி விருதுகள் 2020 (International Emmy® Awards 2020) ல் நாடகங்கள் பிரிவில் பரிசு வென்றுள்ள இந்திய வெப் சீரிஸ்
  1. Kota Factory
  2. Delhi Crime
  3. Please Find Attached
  4. Soulmates



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.