Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Quiz 19-22 November 2020


1. “Shuggie Bain” எனும் நாவலுக்காக, ”பூக்கர் பரிசு 2020” (Booker Prize 2020) பெற்றுள்ள எழுத்தாளர்
  1. ஜார்ஜ் சவுண்டர்ஸ்
  2. இலினோர் காட்டன்
  3. டக்ளஸ் ஸ்டூவர்ட்
  4. ஹோவர்ட் ஜே

2. உலக குழந்தைகள் தினம் (World Children’s Day)
  1. நவம்பர் 12
  2. நவம்பர் 14
  3. நவம்பர் 18
  4. நவம்பர் 20

3. ”சிட்மெக்ஸ்-20” (SITMEX-20) என்ற பெயரில் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் பின்வரும் எந்த நாட்டின் கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி 21-22 நவம்பர் 2020 தினங்களில் அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்றது.
  1. தாய்லாந்து
  2. ரஷியா
  3. நேபாளம்
  4. வங்காளதேசம்

4. Registrar General & Census Commissioner of India வெளியிட்டுள்ள ‘Vital Statistics on India based on Civil Registration System 2018’அறிக்கையின் படி , புதிதாகப் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்துடன், இந்தியாவின் சிறந்த பாலின விகிதம் கொண்ட மாநிலம் எது ?
  1. மிசோராம்
  2. நாகாலாந்து
  3. அருணாச்சலப் பிரதேசம்
  4. கர்நாடகா

5. ”பிஃபா 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022” (U-17 Women’s World Cup in 2022) நடைபெறவுள்ள நாடு எது ?
  1. தென் கொரியா
  2. நேபாளம்
  3. பாகிஸ்தான்
  4. இந்தியா

6. டிஜிட்டல் ஊடகங்கள் தங்கள் நிறுவனத்தின் மீதான அந்நிய நேரடி முதலீட்டை அக்டோபர் 2021 க்குள் எத்தனை சதவீதமாக குறைக்க வேண்டும் என தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
  1. 21 %
  2. 26 %
  3. 35 %
  4. 49 %

7. ”மலம் கசடு மற்றும் பிரித்தெடுத்தல் மேலாண்மைக்கான” (Faecal Sludge and Septage Management ) ஐ.எஸ்.ஓ. 9001:2015 சான்று (ISO (International Organization for Standardization) 9001:2015 Certification) பெற்ற்றுள்ள முதல் இந்திய நகரம்
  1. ஆமதாபாத்
  2. திருவனந்தபுரம்
  3. பெங்களூரு
  4. புவனேஸ்வர்

8. உலக பெண் தொழில் முனைவோர் தினம் (Women’s Entrepreneurship Day)
  1. நவம்பர் 17
  2. நவம்பர் 18
  3. நவம்பர் 19
  4. நவம்பர் 20

9. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள 'குடியரசின் நெறிமுறை பகுதி 3' (The Republican Ethic Volume III) மற்றும் 'ஜனநாயகத்தின் இசை' (Loktantra Ke Swar) ஆகிய இரு புத்தகங்களும் பின்வரும் யாருடைய உரைகளின் தொகுப்பு ?
  1. ராம்நாத் கோவிந்த்
  2. நரேந்திர மோடி
  3. வெங்கையா நாயுடு
  4. ஓம் பிர்லா

10. 18.11.2020 அன்று காலமான சர்வதேச தமிழ் மொழி ஆய்வாளர் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்
  1. தென் கொரியா
  2. ஜப்பான்
  3. ரஷியா
  4. சீனா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.