Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 16-18 November 20


1. ஐ.நா. மக்கள் தொகை விருது 2020 (UN Population Award) பெற்றுள்ள இந்திய தொண்டு நிறுவனம்
  1. பாபுலேசன் ரிசர்ச் இந்தியா
  2. டீச்சர்ஸ் சொசைட்டி
  3. பாபுலேஷன் கண்ட்ரோல் டிரஸ்ட்
  4. ஹெல்ப் ஏஜ் இந்தியா

2. சமீபத்தில் காலமான, இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பக்கலை நிபுணர் அர்ஜீன் பிரஜாபதி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ?
  1. ஒடிஷா
  2. பீகார்
  3. இராஜஸ்தான்
  4. மேற்கு வங்காளம்

3. “Insomnia: Army Stories” என்ற பெயரில் இந்திய இராணுவத்தைப் பற்றிய கதைகளின் தொகுப்பை எழுதியுள்ளவர்
  1. பிபின் ராவத்
  2. ஸ்வப்னா அகர்வால்
  3. ராச்னா பிஸ்த் ராவத்
  4. மேஜர் சந்திரா சின்கா

4. ”சார்னா மதத்தை ” (Sarna Religion) பின்பற்றும் பழங்குடியினத்தை சார்ந்தோருக்கு , ‘சார்னா கோடு’ (‘Sarna Code’) என்ற பெயரில் தனித்துவ அடையாள எண் வழங்கியுள்ள மாநிலம் ?
  1. ஜார்க்கண்ட்
  2. பீகார்
  3. ஒடிஷா
  4. மகாராஷ்டிரா

5. புகழ்பெற்ற சமண குரு ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜின் (Jainacharya Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj) 151-வது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக 'அமைதிக்கான சிலை’ எங்கு அமைக்கப்பட்டுள்ளது ?
  1. ஹரியானா
  2. ராஜஸ்தான்
  3. பஞ்சாப்
  4. தெலுங்கானா

6. தேசிய பத்திரிகை தினம்
  1. நவம்பர் 15
  2. நவம்பர் 16
  3. நவம்பர் 17
  4. நவம்பர் 18

7. தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் , பின்வரும் எந்த நாட்டிற்கெதிரான எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ?
  1. தென் ஆப்பிரிக்கா
  2. ஆஸ்திரேலியா
  3. இலங்கை
  4. பாகிஸ்தான்

8. சர்வதேச சதுப்புநில அங்கீகாரமான ‘ராம்சார் தளங்களில்’ (Ramsar Sites) சேர்க்கப்பட்டுள்ள கீதம் ஏரி (Keetham Lake) அமைந்துள்ள மாநிலம் எது ?
  1. மேகாலயா
  2. ஹரியானா
  3. உத்தரப்பிரதேசம்
  4. பஞ்சாப்

9. ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்தின் ( Reserve Bank Innovation Hub(RBIH)) முதல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
  1. நாராயணமூர்த்தி
  2. கோபாலகிருஷ்ணன்
  3. ஆசிம் பிரேம்ஜி
  4. சுமதி மகஜன்

10. சர்வதேச மாணவர் தினம் (International Students’ Day)
  1. நவம்பர் 15
  2. நவம்பர் 16
  3. நவம்பர் 17
  4. நவம்பர் 18



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.