நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Quiz 26-29 October 2020


1. தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ‘யாதும் ஊரே’ என்ற திட்டத்தை எங்கு தொடங்கி வைத்தார்?
 1. அமெரிக்கா
 2. இங்கிலாந்து
 3. பிரான்ஸ்
 4. ரஷ்யா

2. உத்தரப்பிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்த பறவைக்கான பாதுகாப்பு மையம் அமையவுள்ளதாக தேசிய வனவிலங்குகள் வாரியம் (National Board for Wildlife) அறிவித்துள்ளது?
 1. மயில்
 2. மரக்கொத்தி
 3. பிணந்தின்னிக் கழுகு
 4. மரகத புறா

3. காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை (Minimum Support Price (MSP)/Base Price) நிர்ணயித்துள்ள முதல் மாநிலம் எது?
 1. தமிழ்நாடு
 2. தெலுங்கான
 3. கேரளா
 4. ஆந்திரா

4. சர்வதேச அளவில் ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா ______ இடத்தில் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
 1. 3
 2. 4
 3. 5
 4. 6

5. மலபார் கடற்படை ஒத்திகை 2020” (Malabar Naval Exercise)ல் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா நாடுகளுடன் இந்த ஆண்டில் , புதிதாக எந்த நாடும் இணையவுள்ளது?
 1. ரஷ்யா
 2. ஆஸ்திரேலியா
 3. இலங்கை
 4. சிங்கப்பூர்

6. உலக ஒலி ஒளி பாரம்பரிய தினம் (World Day for Audiovisual Heritage)
 1. அக்டோபர் 27
 2. அக்டோபர் 28
 3. அக்டோபர் 29
 4. அக்டோபர் 30

7. இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாஷா விண்வெளி ஆய்வு மையங்களின் கூட்டு தாயாரிப்பில் 2022 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் பெயர் என்ன ?
 1. மார்ஸ்
 2. இன்சைட்
 3. நிசார் மிஷன்
 4. சோஃபியா

8. சர்வதேச அனிமேஷன் தினம் (International Animation Day)
 1. அக்டோபர் 27
 2. அக்டோபர் 28
 3. அக்டோபர் 29
 4. அக்டோபர் 30

9. 2009 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீரைக் கண்டுபிடித்த விண்கலம் எது?
 1. சந்திரயான் -2
 2. அப்பலோ-11
 3. மார்ஸ்
 4. சந்திரயான் -1

10. மூன்றாவது, இந்தியா -அமெரிக்கா நாடுகளின் 2+2 பேச்சுவார்த்தை எங்கு நடைபெற்றது?
 1. புது தில்லி
 2. பெங்களூர்
 3. மும்பை
 4. சென்னைAnnouncement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard