நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Quiz 30-31 October 2020


1. நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியல் 2020 ல் முதலிடம் பெற்ற மாநிலம் எது?
 1. தமிழ்நாடு
 2. கேரளா
 3. கர்நாடகம்
 4. ஆந்திரா

2. இந்தியாவில் மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் எது ?
 1. தமிழ்நாடு
 2. கேரளா
 3. கர்நாடகம்
 4. ஆந்திரா

3. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது?
 1. 10.00%
 2. 9.50%
 3. 7.50%
 4. 8.00%

4. __________ என்ற பெயரில் பாதுகாப்பான முறையில் குறுஞ்செய்திகள், ஒலி, ஒளி அழைப்புகள் சேவை வழங்குவதற்கான இணையதளத்திற்கான பாதுகாப்பு செயலியை இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது?
 1. PAI
 2. SAI
 3. GUI
 4. FAI

5. இந்தியாவில் மொத்தம் எத்தனை ராம்சார் சதுப்புநிலங்கள் காணப்படுகின்றன?
 1. 37
 2. 38
 3. 39
 4. 40

6. பன்னா உயிர்க்கோளக் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
 1. குஜராத்
 2. கர்நாடகம்
 3. கோவா
 4. மத்தியபிரதேசம்

7. நாட்டின் முதல் நீர்வழி விமான சேவையை எந்த விமான நிறுவனம் வழங்குகிறது?
 1. இண்டிகோ
 2. ஸ்பைஸ் ஜெட்
 3. ஏர் இந்தியா
 4. ஜெட் ஏர்வேஸ்

8. சர்வதேச இணையதள தினம் (International Internet Day)
 1. அக்டோபர் 29
 2. அக்டோபர் 30
 3. அக்டோபர் 31
 4. அக்டோபர் 28

9. கபார்த்தல் சதுப்புநிலம்” / “கன்வார் ஜீல்” எந்த மாநிலத்தில் உள்ளது?
 1. குஜராத்
 2. கர்நாடகம்
 3. கோவா
 4. பீகார்

10. இந்தியாவின், திரிபுரா மாநிலத்திலுள்ள சாப்ரம் எனுமிடத்தையும், வங்காளதேசத்தின் சிட்டகாங்கிலுள்ள ராம்கார்க் எனுமிடத்தையும் இணைக்கின்ற பாலம் எது?
 1. தும்கூட் பாலம்
 2. டகட்டியா பாலம்
 3. ஃபெனி பாலம்
 4. முகுரி பாலம்Announcement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard