நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Online Test 1-2 November 2020


1. இந்தியாவில் 1 லட்சம் பெண்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்குவதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ( National Skill Development Corporation (NSDC) ) எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
  1. மைக்ரோசாஃப்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்
  2. எச்.சி.எல் டெக்னாலஜிஸ்
  3. இன்போசிஸ் தொழில்நுட்பங்கள்
  4. டாடா ஆலோசனை சேவைகள்

2. பிரான்சின் நாண்டேஸில் நடைபெற்ற முதலாவது அலெக்சிஸ் வாஸ்டின் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் (Alexis Vastine International Tournament) 91 கிலோ பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
  1. அமித் பங்கல் (Amit Panghal)
  2. ஆஷிஷ் குமார்(Ashish Kumar)
  3. விஜேந்தர் சிங் (Vijender Singh)
  4. சஞ்சீத் (Sanjeet )

3. ஐ.நா. உலக நகரங்கள் தினம் (United Nations (UN) World Cities Day)
  1. அக்டோபர் 30
  2. அக்டோபர் 31
  3. நவம்பர் 01
  4. நவம்பர் 02

4. கொவிட்-19 தொற்று பரவலால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு நட்பு நாடுகளுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்யகின்ற திட்டத்தின் பெயர் என்ன?
  1. வந்தே பாரத் மிஷன்
  2. நமேஸ்தே பாரத் மிஷன்
  3. வந்தே பாரத் மிஷன் 1
  4. மிஷன் சாகர்

5. தமிழ்நாடு தினம்
  1. நவம்பர் 01
  2. நவம்பர் 02
  3. நவம்பர் 03
  4. நவம்பர் 04

6. யாதும் ஊரே’ என்ற முயற்சியைத் எந்த ஆண்டு முதல்வர் தொடங்கி வைத்தார்?
  1. 2017
  2. 2018
  3. 2019
  4. 2020

7. தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,15 வயதுக்கு மேற்பட்ட எத்தனை போ் முற்றிலும் படிக்கவும், எழுதவும் தெரியாதவா்களாக உள்ளனா்?
  1. 10.24 மில்லியன்
  2. 12.4 மில்லியன்
  3. 1.24 மில்லியன்
  4. 12.04 மில்லியன்

8. இந்தியாவின் முதல் ‘மணல்மேடு பூங்கா’ (Sand Dune Park) எங்கு அமைய உள்ளது?
  1. பிச்சாவரம், தமிழ்நாடு
  2. லட்சத் தீவுகள்
  3. பாண்டிச்ச்சேரி
  4. கோவா

9. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வேவல் ராம்கலவான் (Wavel Ramkalawan) எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
  1. மாலத்தீவுகள்
  2. மொரீஷியஸ்
  3. செஷல்ஸ்
  4. மடகாஸ்கர்

10. ’முகக்கவசம் இல்லையெனில் சேவை இல்லை’ ( No Mask No Service Policy ) என்ற கொள்கையை எந்த நாட்டின் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.?
  1. வங்காளதேசம்
  2. இந்தியா
  3. பாகிஸ்தான்
  4. நேபாளம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!