Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Quiz 27-31 December 2020


1. டிசம்பர் 2020 ல், பன்னாட்டு உளவு அமைப்பான, ஃபைவ் ஐஸ் நெட்வொர்க்கில் (Five Eyes network) ஆறாவது உறுப்பினராக இணைந்துள்ள நாடு எது ?
  1. பிரிட்டன்
  2. ஜப்பான்
  3. கனடா
  4. ஆஸ்திரேலியா

2. இந்தியா ‘ஐ.என்.எஸ்.சிந்துவிர்’ ( ‘INS Sindhuvir’ ) நீர் மூழ்கிக் கப்பலை பின்வரும் எந்த நாட்டின் கடற்படைக்கு வழங்கியுள்ளது ?
  1. பூட்டான்
  2. நேபாளம்
  3. மியான்மர்
  4. இலங்கை

3. இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் அமைக்கப்பட்டுள்ள இடம்
  1. லேக்
  2. இட்டாநகர்
  3. டிஸ்பூர்
  4. காந்திநகர்

4. இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா அமைக்கப்பட்டுள்ள மாநிலம்
  1. ஹரியானா
  2. பஞ்சாப்
  3. உத்தரகண்ட்
  4. குஜராத்

5. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் மூலம் (Institution of Engineering and Technology (IET)) ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது பெற்றுள்ளவர்
  1. வி.கே.யாதவ்
  2. சச்சின் பன்சால்
  3. சாம் பிட்ரோ
  4. அரவிந்த் ஜோஷி

6. ஐ.நா. சர்வதேச தொற்றுநோய் தயாராயிருத்தல் (International Day of Epidemic Preparedness) தினம்
  1. டிசம்பர் 23
  2. டிசம்பர் 25
  3. டிசம்பர் 26
  4. டிசம்பர் 27

7. முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி 28.12.2020 அன்று தொடங்கி வைத்த, தமிழகத்தின் 38-ஆவது மாவட்டம்
  1. திருப்பத்தூர்
  2. மயிலாடுதுறை
  3. இராணிப்பேட்டை
  4. செங்கல்பட்டு

8. ‘நிமோசில்’ (Pneumosil) எனப்படும் நுரையீரல் அழற்சிக்கான நாட்டின் முதல் தடுப்பு மருந்தை (Pneumococcal Conjugate Vaccine) பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து தயாரித்துள்ள இந்திய நிறுவனம் எது ?
  1. சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா
  2. பாரத் பயோடெக்
  3. ஜைடஸ் கேண்டிலா
  4. பனாசியா பயோடெக்

9. சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்
  1. ஏ.பி.சாஹி
  2. சஞ்ஜிப் பானர்ஜி
  3. எஸ்.வேலாயுதம்
  4. இந்திரா பானர்ஜி

10. டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020-இல் மின் ஆளுகையில் சிறப்பாகப் பணியாற்றிய மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழகம் பெற்றுள்ள இடம் ?
  1. முதல்
  2. இரண்டாம்
  3. மூன்றாம்
  4. நான்காம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.