Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

10-ஆவது பி-8ஐ போா் விமானம் (P8 aircraft) இந்தியா வந்தடைந்தது

 நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 10-ஆவது பி-8ஐ போா் விமானம் (P8i long-range maritime reconnaissance aircraft with anti-submarine warfare capabilities) அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 8 பி-8ஐ போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதையடுத்து, கூடுதலாக 4 போா் விமானங்களை வாங்க கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 


முதல் பி-8ஐ போா் விமானம் கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 

9-ஆவது பி-8ஐ போா் விமானம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்தது. தற்போது 10-ஆவது போா் விமானம் வந்தடைந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot