பூடானில் பீம்-யுபிஐ பணப் பரிவா்த்தனை சேவையை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 12-7-2021 அன்று தொடக்கிவைத்தாா். ஏற்கெனவே இந்தியாவின் ரூபே அட்டை திட்டம் பூடானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. :
BHIM - Bharat Interface for Money , 30 டிசம்பர் 2016 அன்று தொடங்கப்பட்டது
UPI - Unified Payment Interface
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.