Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உத்தர பிரதேசத்தில் இருவருக்கு கப்பா ( பி.1.617.1) வகை கொரோனா ( தொற்று

 உத்தர பிரதேசத்தில் இருவருக்கு கப்பா ( பி.1.617.1) வகை கொரோனா (Kappa variant of COVID-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளது. லக்னோ கிங் ஜார்ஜ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் நடந்த மரபணு வரிசைமுறை மாதிரிகள் சோதனையில் இருவருக்கு கப்பா வகை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot