செவ்வாய் கிரகத்தின் பரப்பை காட்டும் வகையில் சீனாவின் ஜுராங் ரோவர் எடுத்த புதிய புகைப்படங்களை சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ளது.
கூ.தக. : சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் கடந்த 15-9-2021 ஆம் தேதி செவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.
தியான்வென் -1 பயணத்தின் ஒரு பகுதியாக சூரிய சக்தியில் இயங்கும் ஜுராங் முதன்முதலில் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பிற்கு மேலே உள்ள தியான்வென் -1 சுற்றுப்பாதையில் இருந்து இறங்கிய பிறகு, ஜுராங் தனது செவ்வாய் பயணத்தை உட்டோபியா பிளானிட்டியாவில் தொடங்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பயணித்து வரும் ரோவர் ஜுராங், செவ்வாயின் மண் பரப்புகள், பாறைகள், மற்றும் கற்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.