Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘சம்வேதன் 2021- இந்தியாவிற்கான தீர்வுகளை உணர்தல்' (‘SAMVEDAN 2021 - Sensing Solutions for Bharat’) ஹேக்கத்தான்

 ‘சம்வேதன் 2021- இந்தியாவிற்கான தீர்வுகளை உணர்தல்'  (‘SAMVEDAN 2021 - Sensing Solutions for Bharat’) என்று அழைக்கப்படும் ஓர் தேசிய ஹேக்கத்தான் மூலம் இணைய அடிப்படையிலான உணரி பலகையைப் பயன்படுத்தி சமூக நலன் சார்ந்த இந்தியா குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போட்டியை சோனி இந்தியா மென்பொருள் மையத்துடன் (Sony India Software Centre) இணைந்து சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம்-பிரவார்தக் தொழில்நுட்பங்கள் அமைப்பு (IIT Madras Pravartak Technologies Foundation (IITM-PTF)) நடத்துகின்றன. இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் பங்கேற்கக்கூடிய இந்த போட்டியில் சோனி நிறுவனத்தின் ஸ்ப்ரெசன்ஸ் ( (Sony Semiconductor Solutions Corporation’s SPRESENSE™ Board)) பலகையை பங்கேற்பாளர்கள் பயன்படுத்தலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot