யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் பெனால்டி முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி அணி.
கூ.தக. : ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த யூரோ போட்டி, கரோனா பாதிப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.