Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் - சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்

 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா்.  இது விம்பிள்டனில் அவரது 6-வது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். 85 போட்டிகளில் பட்டம் வென்றுள்ள 34 வயது ஜோகோவிச், 150 மில்லியன் டாலர் அதாவது ரூ. 1100 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகையை ஈட்டிய முதல் டென்னிஸ் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot